கதை… கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் டிராவிட் – அஞ்சலி நாயர் – ஆர் ஜே தீபக் இவர்கள் மூவரும் ஒரு பிரச்சனையில் கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.. இது வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் சிலர் நாட்கள் வெளியே தங்க திட்டம் போடுகின்றனர்.. அதன்படி பிளாக் ஹோல் என்ற ஆராய்ச்சி கூடத்தில் தங்குகின்றனர்.. ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. அப்போது அவர்களுக்கு ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.. அப்போது சித்தி இதாணி அழகிய பெண்ணை காண்கிறார் டிராவிட்.. அவர் மீதும் காதல் கொள்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது..? அவர்கள் வெளியே வந்தார்களா டிராவிட் காதல் ஆசை நிறைவேறியதா.? என்பதெல்லாம் வித்தியாசமான யூகிக்க முடியாத பேண்டஸி கலந்த திரில்லர்.. நடிகர்கள்… காமெடி செய்யும் கதாநாயகன் வேடத்தில் டிராவிட் செல்வம்..…
Read MoreDay: October 16, 2026
Frame பாருங்க ஜி… ஜெய்லர் 2 கிளைமாக்ஸ் காட்சியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் ஜெய்லர் 2 நேற்று உலகமெங்கும் வெளியானது.. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார்.. ரஜினியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் சூரஜ், ரம்யா கிருஷ்ணன் எஸ் ஜே சூர்யா, வித்யா பாலன், மிர்னா, யோகி பாபு, நமோ நாராயணன், பகவதி பெருமாள், தேனப்பன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இதில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் – சிவராஜ்குமார் – ஹிருத்திக் ரோஷன் – ஜாக்கி சராஃப் – விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியும் பிரேம் பாருங்க ஜி என்று சொல்லும் அளவுக்கு ரஜினிகாந்த் வைத்து செதுக்கியிருந்தார் இயக்குனர் நெல்சன்.. மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில்…
Read Moreகிரெட்டா கெர்விக் இயக்கும் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ (Narnia: The Magician’s Nephew) டிரெய்லர் வெளியீடு – புதிய சாகச உலகிற்கான கதவு திறக்கிறது
_சி. எஸ். லூயிஸின் புகழ்பெற்ற கற்பனை உலகத்தை, கிரெட்டா கெர்விக் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குக் கொண்டு வருகிறார். இப்படம் 2027 பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது._ ஆங்கில டிரெய்லர் இணைப்பு: தமிழ் டிரெய்லர் இணைப்பு: https://youtu.be/iblhKtmMtzw?si=vXDtdLir0GDocEAw பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இலக்கிய உலகின் மிகவும் விரும்பப்படும் கற்பனை உலகங்களில் ஒன்றான ‘நார்னியா’வை, கிரெட்டா கெர்விக் தனது தனித்துவமான பார்வையில் எப்படி அணுகியுள்ளார் என்பதை இந்த டிரெய்லர் காட்டுகிறது. சி. எஸ். லூயிஸ் 1955-ல் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படம், மர்மம், வியப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு மாயாஜால சாகசத்தை வழங்குகிறது. மேலும், நார்னியா உலகம் உருவான கதையையும் இது விவரிக்கிறது. இப்படத்தை நெட்ஃபிக்ஸ்…
Read More