தனுஷ் அம்மாவாக கர்ணன் படத்தில் நடித்தவர். வாழை படத்தில் புகழ் பெற்றவர். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் நடிகை வாழை ஜானகி பிறந்தநாளை கமாண்டோவின் லவ் ஸ்டோரி படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான வீர அன்பரசு படக்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடினார். அருகில் விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், ஜெயக்குமார், சிரஞ்சீவி, பிஆர்ஓ கோவிந்தராஜ்.
‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படக்குழுவினர் இன்று நடிகை வாழை ஜானகி பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
