சென்னை தி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் எதிர்த்து களம் இறங்கும் விஜய் அவர்களின் மாநிலச் செயலாளர்

கடந்த 28 ஆண்டு காலமாக நடிகர் விஜய் அவர்களுடன் மாநிலச் செயலாளராக பணியாற்றி கொண்டு இருந்தவர் ரவிராஜா

இவர் தற்போது சென்னை தி நகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் அவர்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட போவதாக செய்திகள் வந்துள்ளன

பத்திரிக்கையாளர், கதாசிரியர், குறும்பட இயக்குனர், மக்கள் தொடர்பாளர் ஆகிய பொறுப்புகளை வகித்திருந்த
இவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்

புரட்சி இயக்குனர் SAC அவர்களின் ஆதரவாக இவரும் ….

10 மாவட்ட தலைவர்களும் செயல்பட்ட காரணத்தினால் இவர்களை

புஸ்ஸிஆனந்த் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீக்கம் செய்து விட்டார்

என்றாவது ஒரு நாள் விஜய் நம்மை அழைப்பார் என காத்துக் கொண்டிருந்தார்களாம்

இந்த நிர்வாகிகள் மீது இதுவரை எந்த அவதூறு செய்திகளோ குற்றச்சாட்டுகளோ வந்ததில்லை

இவர்கள் வெளியேற்றப் படுவதற்கு…..
புஸ்ஸி ஆனந்த் தான் காரணம் என்று சொல்கிறார்கள்

இதனால் புஸ்ஸி ஆனந்த் அவர்களை எதிர்த்து
தி நகர் தொகுதியில் போட்டிடுவதாக சொல்கிறார்

Related posts

Leave a Comment