ஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம்.
அஜயன் பாலாஇயக்கத்தில
தாஜ்நூர் இசையில்
கிட்ஸ் Vs கொரோனா :
டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஸ்டண்ட் மாஸ்டர்
மாஸ்டர் வில்லன் நடிகர் ஸ்டண்ட் சில்வாவின் பாப் சிங்கர் அவதாரம்
பொங்கலுக்கு வருகிறது புதிய கொரொனா எதிர்ப்பு இசை
கொரோனா போய்விட்டது என சிலரும்.. இல்லை இல்லை உருமாறிய கொரொனா வால் பெரும் அழிவு காத்திருக்கிறது என வேறு சிலரும் உலகம் முழுக்க பேசிக்கொண்டிருக்கின்றனர். இது இப்படியிருக்க தமிழ்நாட்டில் மாஸ்டருக்கு 100 சதவிகிதமா 50 சதவிகிதமா என சினிமா குறித்து வேறு சிலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்
இப்படி எல்லோருமே பெரியவர்களுக்கான விஷயமாய் யோசிக்கும் வேளையில் கொரொனாவால் உலகம் முழுக்க குழந்தைகளின் எதிர்காலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம் பள்ளி வாழ்க்கையில் அவர்களுக்கு நியாயமாய் கRelவேண்டிய கல்வியைத்தாண்டி நட்பு விளையாட்டு மற்றும் அவர்களது காலத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்கள் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன நாங்கள் உருவாக்கியிருக்கும் இசைப் பாடல் கிட்ஸ் Vs கொரோனா : பிரபஞ்சத்தை காக்கும் பேரிசை மூலம் இந்த உலகுக்கு சொல்ல வருவது இதைத்தான்
வெறும் குழந்தைகளின் உலகம் பற்றி பேசுவதோடு நில்லமால் உலகம் முழுக்க மனித நேயம் வற்றிப்போய் இனம் மொழி மத வேற்றுமைகள் அதிகரித்துவிட்டதும் குழந்தைகளின் மீது நாடுகள் தொடுக்கும் வன்முறையும் , இயற்கையை அழித்தொழிக்கும் மனிதனின் சுய நலமும் என பல முனைகளில் கொரானாவுக்கான காரணங்களை அலசுகிறது இப் பாடல்
தாஜ்நூர் இசையில் ரமேஷ் வைத்யா வரிகளில் . அஜயன்பாலா இயக்கத்தில் நடிகர் ஸ்டண்ட்சில்வா சிறப்புத்தோற்றத்தில் குழந்தைகளுடன் ஆடிப்பாட உருவாக்கியிருக்கிறது கிட்ஸ் Vs கொரோனா : பிரபஞ்சத்தை காக்கும் பேரிசை எனும் துள்ளல் இசை காணோளி ஆல்பம். இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரும் தை பொங்கலன்று வெளியாகவிருக்கிறது . கனடாவைச்சேர்ந்த சீனிவாசன் சோம சுந்தரம் தனது Ts Film productions,Canada சார்பில் இதை தயாரித்துள்ளார்
KIDS Vs Corona 2021
Universal anthem for Global peace
TS Production is proud of releasing this song during this TAMIL HERITAGE MONTH and the Tamilians Harvesting Festival day of tHAIPONGAL
The song is particularly about destruction cased to our nature by the human errors and the prevailing situation of the epidemics.
SONG INCLUDES: Prevailing frightened threat to the human life. Our musical album ‘kids’ vs corona’: a dance musical track of the cosmos 2021. Also, the song is focused on the prevailing situation, ruin and distraction of education and happiness by the pandemic. Thy song stimulates the young kids to grow steadily with humanity, love, and affection.
1. Taj Noor -Music Director:He has gained experience by worked several years as assistant of Oscar winning music composer A.R. Raghuman. He Produced his film debut in VAMSAM (2010) Tamil movie. He has composed music successfully in many popular films. Also he has been working to compose the musical form to Thirukkural
2..Stunt silva: Special appearance: He is a brilliant and famous choreographer of martial arts in Indian Cinema industry. He was the choreographer and stunt master of Super star rajinikant’s movie ‘Endhiran 2.0’ (2018). His special emergence has been recorded as singer and dancer in this video.
3..RameshVaidya:Hewrites songs to Tamil movies and TV serials. He was authored more than a hundred songs for personal albums.Authored over a hundred single songs for clandestine albums. He is well-knownfigure for his written lyrics from melodies to songs sung on Carnatic music stages. He is the author of ‘BoothaSanchaaram’ is a Bharatanatyam play.
4..SrinivasanSomasundaram,Producer: Heis a Tamilian living in Canada for 30 years. This song is originated in his thoughts about the damages caused to the nature by the competitions of the developed countries. He is the proprietor of TS FILM PRODUCTIONS OFCANADA As a young artist he had a dream about becoming a dancing and recording artist. He started to swim in the ocean of dance industries and started his carrier.
5. Ajayan bala , Director
Writer &Director . He has written screenplays for more than 15 films in the Tamil film industry. Notable are Madharasapattinam (2010) chennayilorunaal (2013) Manithan (2016) . Also he is very famous with Bio pic movie well known for EX.Chiefminister of TamilnaduSELVI. J. JAYALALITHA’s Thalaivi (2021). Its under production. He is director of anthology movie 6thAthiyayaym ( 2018). He has designed and directed this song.
The song will available in youtube @ Nayagan channel from jan 14
Link given below here Youtube : https://www.youtube.com/user/ajayanbala
And Youtube : https://www.youtube.com/channel/UCwIKdGlRtfUS9vsoV
I would like to request you to get the opinion about the production. Your opinion and advices will make me to involved in this filed more aggressively and enthusiastically. Thank you for your support and encouragement.
I would appreciate your great value.
For contact
gmaiL : kidsvscorona20@gmail.com
facebook page : https://www.facebook.com/vasanajayan
twiter : https://twitter.com/corona_kids