கதை… நாயகன் – அந்தோணி… நாயகி – மதுமிதா.. ஒரு பணக்கார வீட்டு பையன் அந்தோணி.. நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் இவருக்கு எப்போதும் மதுவும் வேண்டும் மாதுவும் வேண்டும்.. தினமும் எல்லா வேளையும் குடித்துக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி பெண்களுடன் ஜாலியாக இருப்பதால் ஒரு புரோக்கர் இவருக்கு ஒரு பெண்ணை அனுப்பி வைக்கிறார்.. அவர்தான் ஹீரோயின் மதுமிதா.. மற்ற பெண்களை விட இவரிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதால் தினம் தினம் அவரை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து திருமணம் செய்யும் அளவுக்கு நெருக்கமாகின்றனர்.. ஆனால் நீ ஒரு குடிகாரன்.. உன்னுடன் வாழ முடியாது.. எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள்.. நீ குடிப்பதை நிறுத்தினால் உன்னுடன் வாழ்வேன் என்கிறார்.. நீ ஒரு விபச்சாரி.. நீ என்னை கேள்வி கேட்கிறாயா? என்று…
Read MoreCategory: விமர்சனம்
Immortal – விமர்சனம் 4/5..
கதை… ஒரு பிரின்டிங் பிரஸ்சில் வேலை செய்கிறார் ஜிவி பிரகாஷ்.. இவருடன் வேலை செய்பவர் ஆதித்யா கதிர்.. அது தன் மாமாவின் சொந்த அச்சகமாக இருந்தாலும் வெளியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.. ஒரு கட்டத்தில் வீட்டு ஓனர் இவரை காலி செய்ய சொல்ல வீடு தேடி அலைகிறார்.. ஆனால் இவரது பட்ஜெட்டுக்கு வாடகை வீடு கிடைத்த பாடில்லை.. அப்போது இவருக்கு இணையதளம் மூலம் ஒரு அழைப்பு வருகிறது.. ரூம் ஷேரிங் செய்து கொள்ளலாம் என்று நாயகி கையாடு லோகர் அழைக்கிறார்.. அவரை சென்று சந்தித்த சில நிமிடங்களிலேயே அந்த வீடும் கையாடு ம் பிடித்து போக உடனே ஓகே சொல்லி அங்கேயே தங்கி விடுகிறார்.. நாட்கள் செல்ல செல்ல கையாடு கட்டுப்பாட்டுக்குள் ஜிவி பிரகாஷ் இருப்பதை உணர்கிறார்.. இவர் என்ன சொல்ல நினைத்தாலும் அதற்கு முன்பே…
Read MoreBethlehem Kudumba Unit விமர்சனம்
நிவின் பாலி மற்றும் மமீதா பைஜு இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள்… காதல் தோல்வியா 35 வயது ஆன பிறகும் கல்யாணம் செய்யாமல் பேச்சுலராக வாழ்ந்து வருகிறார் நிவின் பாலி.. நாயகி மமிதா கல்லூரி மாணவி.. ஒரு கட்டத்தில் நிவின் நல்ல கேரக்டரை புரிந்துகொள்ளும் மமிதா இவர் மீது காதல் கொண்டு அவரிடம் வெளிப்படுத்துகிறார்.. ஆனால் கிட்டத்தட்ட 13 வயது வித்தியாசம் என்பதால் காதலை ஏற்க மறுக்கிறார் நிவின்.. நீ ஆசைப்பட்டபடி வெளிநாடு சென்று நன்றாக படித்து உன் வயதுக்கு ஏற்ப ஒருவனை திருமணம் செய்து கொள் என்று அட்வைஸ் செய்கிறார் நிவின். அதன் பிறகு மமிதா என்ன செய்தார்.. வேறு ஒருவரை தேடினாரா அல்லது நிவின் தான் வேணும் என்று ஒற்றைக் காலில் நின்றாரா என்பதெல்லாம் ஸ்கிரீன் ப்ளே.. நடிகர்கள்… நிவின் பாலி – ஜஸ்டின்…
Read Moreஒன்ஸ் மோர் – விமர்சனம்….
ஸ்டோரி… காதல் தோல்வியால் இருக்கிறார் நாயகன் அர்ஜுன் தாஸ்.. இவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் காலேஜ் ஜூனியர் அதிதி சங்கர்.. முதலில் அவரை வெறுக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஓகே சொல்கிறார்.. இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும்போது திடீரென முன்னாள் காதலியின் அழைப்பு வருகிறது.. இவரை சந்திக்க வேண்டும் என்கிறார். அதன் பிறகு அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்.? யாரை திருமணம் செய்து கொண்டார்.? என்பதுதான் திரைக்கதை.. கேரக்டர்ஸ்… அர்ஜுன் தாஸ் — ரகுவரன் அதிதி சங்கர் — அஞ்சலி சோனா ஒலிக்கல் — இந்திரா வாசுதேவன் இடைவேளை வரை சோகமாக பிறகு ஜாலியாக இருக்கிறார் அர்ஜுன் தாஸ்… ஆனால் ஜாலி கேரக்டரை விட சீரியஸ் கேரக்டருக்கு இவர் தன்னை பக்காவாக பொருத்தியிருக்கிறார்.. பெரும்பாலும் இவரது படங்களில் சீரியஸ் கேரக்டர் தான் இவருக்கு கை கொடுக்கிறது.. ஸ்டுடென்ட்…
Read MoreTOXIC – விமர்சனம்
கதை… 1947 ஆம் ஆண்டு கோவாவில் கதை தொடங்குகிறது.. நயன்தாரா அக்கா.. தம்பி யாஷ். இவர்கள் இருவரும் டான்.. இன்னும் பெரிய டானாகி எல்லாரையும் அடிபணியவே வைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.. அங்குள்ள ஒரு பெரிய டானின் மகளை திருமணம் செய்ய நினைக்கிறார். அந்த சமயத்தில் அங்கு சர்க்கஸ் கம்பெனி நடத்தும் கியாரா மீது காதல் காமம் கொள்கிறார்.. தம்பியின் காதலுக்கு அக்கா நயன்தாராவும் ஆதரவு தருகிறார்.. இதனால் டானுக்கும் யாசுக்கும் பிரச்சனை.. இப்படியாக கதை தொடங்கி.. எங்கெங்கோ செல்கிறது ல்.. எங்கெல்லாம் செல்கிறது என்பது இயக்குனருக்கு தான் தெரியும்.. குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர் கீது மோகன் தாஸ்.. நளன் தமயந்தி யில் நாயகியாக நடித்திருந்தார்.. இந்த படத்தை இயக்கியவர் கீது.. கே ஜி எஃப் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில்…
Read MoreHi ஹாய் – விமர்சனம்
கதை… எத்தனை வயதானாலும் காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார் கவின்.. ஆனால் இவருக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் பாக்யராஜ் – ராதிகா செய்து கொண்டிருக்க அவர்களை எதிர்க்க முடியாமல் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி விடுகிறார் கவின். அதுபோல பிடிக்காத ஒருவரை கட்டி வைக்க உறவினர்கள் முயற்சி செய்வதால் வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வருகிறார் நாயகி நயன்தாரா. இருவரும் ஒரு கட்டத்தில் சென்னையில் சந்தித்து ஒரே ஆபீஸில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.. அதன் பிறகு இவர்கள் வாழ்வில் ஏற்படும் சுவாரசியமான சம்பவங்கள் தான் இந்த ஹாய்.. நடிகர்கள்.. நயன்தாரா – தேவயானி கவின் – மயில்சாமி கவின் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஒரு கட்டத்தில் பொய் சொல்லி நயன்தாராவை காதலிக்க வைக்க முயற்சிக்கிறார்…
Read Moreஅமரம் – விமர்சனம்…
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படம் ‘அமரம்’ கதை… ராஜன் தேஜஸ்வர் (அருகன்) ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி) ஜார்ஜ் மரியம் ஒரு கூலிப்படைத் தலைவன்.. இவரது உறவுக்கார பையன் நாயகன்.. ஒரு கட்டத்தில் நாயகியின் தந்தையை இவர் கொலை செய்ய இவருக்கு வேலை வருகிறது. நாயகன் தன் தந்தையை கொடூரமான முறையில் கொல்வதை பார்த்து விடுகிறார் நாயகி ஐரா. இதனையடுத்து தானே அவனை பழிவாங்க வேண்டும் கொல்ல வேண்டும் என முயற்சிக்கிறார்.. அவரின் முயற்சி பலித்ததா என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ராஜன் தேஜஸ்வர் (அருகன்) ஐரா அகர்வால் (ஷர்மிளா பாரதி) ஜார்ஜ் (மொசாட்) நீண்ட தலை முடி நீண்ட தாடி என முகம் முழுவதும் தன்னுடைய முகபாவனைகளை முழுவதுமாக மறைத்து விட்டார் நாயகன். காட்டுவாசி…
Read Moreஇருமுடி கட்டு – விமர்சனம் 4/5…
கதை… சபரிமலை ஐயப்பன் முருகன் மீது அதீத பக்தி கொண்டவர் நாயகன் ரவி தேஜா… அதே சமயத்தில் தன் குடும்பம் மீதும் மகள் மீதும் பாசம் கொண்டவர்.. ஊரில் உள்ள அனைத்து பெண்களும் தன் மகளாக நினைப்பவர்.. யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் அடிதடியில் இறங்கி விளையாடுபவர்.. இவரிடம் உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் சபரிமலைக்கு மாலை போடும் நாட்கள் தவிர மற்ற நாட்கள் குடி குடி குடி.. மதுபானம் தான் இவரது பலவீனம்.. இந்த நிலையில் இவருக்கு எதிராக சதி திட்டத்தை தீட்டுகிறார் வில்லன்.. அவர் சபரிமலைக்கு மாலை போடும் நாட்களில் சாந்தமாக இருப்பார் என்பதால் அந்த நாட்களில் அவரை கொல்ல திட்டமிடுகிறார்.. அப்போது என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… Ravi Teja – Lead role Priya Bhavani Shankar –…
Read Moreமொத ராத்திரி – விமர்சனம்..
கதை… நாயகன் ரிஷிகாந்துக்கு காதல் தோல்வி.. எனவே ஊரை விட்டு துபாய்க்கு செல்கிறார்.. சில வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறார்… அப்போது அவருக்கு தெரியாமல் திடீரென திருமண ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்து வைக்கின்றனர்.. நாயகி அனிஷ்மாவுடன் திருமணமும் நடக்கிறது… முதல் இரவு அன்று தன் பழைய காதலனுடன் ஓடிவிடுகிறார் நாயகி அனிஷ்மா.. அதன் பிறகு என்ன நடந்தது.. நாயகன் என்ன ஆனார்.? அவரின் நிலை என்ன.? நாயகி நிலை என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை… நடிகர்கள்…. மருது கேரக்டரில் நாயகன் ரிஷிகாந்த்.. எளிமையான உணர்வுகளை எதார்த்தமாக கடந்து செல்கிறார்.. முதலிரவு அன்று மனைவி ஓடிப் போனால் மணமகனின் நிலை என்ன என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்… அழகும் திறமையும் நிறைந்த நடிகை அனிஷ்மா.. ஏற்கனவே சிறை மற்றும் யூத் திரைப்படங்களில் ரசிகர்களை ஈர்த்து அனிஷ்மா இதிலும் அழகாகவே ஸ்கோர்…
Read Moreராம் அண்ட் லீலா – விமர்சனம்…
கதை … திருமண வயதை அடைந்த போதிலும் அந்த வயதை கடந்த போதிலும் பெண் கிடைக்காமல் நாயகன் ரியோ.. அப்போது அவரை அழகான நாயகி வர்டிக்கா காதலிக்கிறார்.. ஆனால் அவரின் ஒரே கண்டிஷன் மாலை 6 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது என்பதுதான்.. முதலில் காதலுக்காக ஓகே சொன்னாலும் அதன் பிறகு 6 மணிக்கு மேல் அவருக்கு என்ன பிரச்சனை.. ஏன் சந்திக்கக் கூடாது? என்று அறிய ஆர்வம் காட்டுகிறார் ரியோ.. அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. அது என்ன என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… சீரியஸ் நாயகன் என்றாலும் காமெடியை கரெக்டாக செய்திருக்கிறார் ரியோ ராஜ்.. பெண்களைப் பற்றி தெரியாத அப்பாவி இளைஞராக ரியோ நடிப்பில் சிறப்பு.. அறிமுக நடிகை வர்டிகா அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்.. முதல் படத்திலேயே அழுத்தமான வேடம் ஏற்றதற்கு பாராட்டுக்கள்.. சமீபத்தில் வந்த…
Read More