I Nobody ஐ நோ படி – மலையாள விமர்சனம்

கதை… பிரித்திவிராஜ் மனைவி பார்வதி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.. ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கின்றனர்.. இருவரும் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளை பள்ளியில் விட்டு செல்வது வழக்கம்.. ஒரு நாள் வங்கிக்கு செல்கிறார் நாயகன் பிருத்திவிராஜ்.. அப்போது அங்கு ஒரு மூன்று கொள்ளையர்கள் வந்து அந்த பேங்கில் கொள்ளை அடிக்கின்றனர்.. இவரை பிணை கைதியாக வைத்து அவர்கள் தப்பித்து செல்கின்றனர்.. சில கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு மூவரும் விபத்தில் இறந்து விடுகின்றனர்.. இதனால் அவர்களின் பின்னணி என்ன தெரியவில்லை.. அது மட்டும் இல்லாமல் ₹ 17 கோடி அவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கே என்று விவரம் தெரியவில்லை.. இதனால் போலீசின் சந்தேக பார்வை பிரித்திவிராஜ் மீது திரும்புகிறது.. இந்த செய்தி மீடியாவில் வெளியாகும் போது மக்களின் பார்வையும் பிரித்விராஜ் மீது திரும்புகிறது. இதனால் மன உளைச்சலுக்கு…

Read More

இதயம் முரளி – விமர்சனம் 4.25/5…

 கதை… அதர்வா இவரது நண்பர்கள் ரக்சன் மற்றும் டிராவிட் — ஸ்கூல் பிரண்ட்ஸ்.. ஆனால் அவர்களுக்கே தெரியாமல் மற்றொரு நண்பன் சுதாகருடன் சென்று தான் விரும்பும் பெண்ணை சைட் அடித்து வருகிறார் நாயகன் அதர்வா.. டியூஷன் சென்டர்.. டென்னிஸ் கிரவுண்ட் என பல இடங்களில் பிரீத்தியை சைட் அடித்து ஒரு கட்டத்தில் காதலை சொல்ல முயற்சிக்கிறார்.. அப்போ ஒரு ட்விஸ்ட்.. எனவே காதலை சொல்லாமல் திரும்புகிறார்.. அதன் பின்னர் கல்லூரி படிக்கும் போது.. நெக்ஸ்ட் ஹீரோயின் கயாது லோகரை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் அவரை காதலித்து காதலை வெளிப்படுத்தும் நினைக்கும்போது அங்கும் சொல்ல முடியாத சூழ்நிலை.. இப்படியான சூழ்நிலையில் அதர்வா என்ன செய்தார் யாரை காதலித்தார்? யாரை திருமணம் செய்தார்.? அதர்வாவின் காதலை ஏற்றுக் கொண்ட ஹீரோயின் யார்.? என்பதெல்லாம் சுவாரஸ்யமான ஸ்கிரீன் ப்ளே.. நடிகர்கள்… அதர்வா,…

Read More

கட்டா குஸ்தி 2 – விமர்சனம் [4.75/5]

கதை… விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி தம்பதிக்கு சாரா என்ற ஆறு வயது மகள் உண்டு.. குஸ்தியில் சாம்பியன் ஆன ஐஸ்வர்யாவுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்க அவர் வேலைக்கு செல்கிறார்.. இதனால் விஷ்ணு ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக இருந்து வீட்டை பொறுப்பாக பார்த்து குழந்தையை வளர்த்து வருகிறார்.. பள்ளியில் உன் அப்பா என்ன செய்கிறார் என்ற சாராவிடம் கேட்டால் ஹவுஸ் ஹஸ்பண்ட் என்கிறார்.. அப்படி சொல்வதால் ஒரு பிரச்சனையும் இல்லையே என ஐஸ்வர்யா விஷ்ணுவிடம் சண்டையிடுகிறார்.. ஒரு கட்டத்தில் இந்த ஈகோ பிரச்சனை முற்றுகிறது.. நாளடைவில் இது விவகாரத்து சூழ்நிலை ஏற்படுகிறது.. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் சுவாரசியமான திரைக்கதை.. நடிகர்கள்… Vishnuu Vishal, Aishwarya Lekshmi, Ramya Krishnan, Yogi Babu, Karunaas, Muniskanth, Kaali Venkat, Karunakaran, Zara, Mokksha and others.…

Read More

சிங் கீதம் விமர்சனம்.. வசனமே இல்லாமல் பாடல் பாடிய கலைஞர்கள்..

நாயகன் அயான்.. தன் சொத்துக்களை மீட்டெடுக்க தனக்கு உள்ள பிரச்சினைகளில் இருந்து சமாளிக்க தன்னுடைய அப்பாவின் சொந்த ஊரான குபேரபுரத்திற்கு செல்கிறார்… அங்கு இருக்கும் இரண்டு தங்கச் சுரங்கங்களை நம்பி அங்குள்ள மக்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அந்த இரண்டு தங்கச்சரங்குகளில் ஒன்று தன் குடும்பத்திற்கு சொந்தமானது என்ற விவரத்தை அறிகிறார் அயான்.. ஏற்கனவே தனக்கு பல பிரச்சனைகள் இருக்கு இங்கு இருந்தால் மீண்டும் சிக்கிக் கொள்வோம்.. எனவே இந்த தங்க சுரங்கத்தை விற்றுவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்.. இப்படியான சூழ்நிலையில் அனைத்து மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் ஒரே ஒரு அரச மரத்தை பாதுகாப்பாக வளர்த்து வருகிறார் நாயகி.. ஆனால் அதையும் ஒரு சிலர் வெட்டி எடுக்க குபேரனிடம் முறையிடுகிறார்… நாயகி இதனை எடுத்து அந்த ஊரில் உள்ள அனைவரும் பேச்சு வசனங்களை பேசாமல் பாடலாக…

Read More

மம்மட்டியான் ஸ்டார்ஸ் – விமர்சனம்..

ஸ்டோரி வைபவ் முருகேசன், லாவண்யா, வெங்கட பாலமுரளி, ஜகபர் சதிக்.. இவர்கள் நால்வரும் நண்பர்கள்.. தமிழகத்தின் தென் மாவட்டத்தில் வசிக்கும் இவர்கள் சிறுவயது முதலே கிரிக்கெட் வெறியர்கள்.. வளர்ந்து இளைஞர்கள் ஆன பிறகும் அது தொடர்கிறது.. இந்த சூழ்நிலையில் கிரிகெட்டு தல ஆடும் மேட்ச் ஃபைனல் சென்னையில் நடைபெற உள்ளது.. இதுதான் தல அவர் கடைசி மேட்ச் என சொல்லப்படுவதால் நேரில் சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று இவர்கள் போட்டியை காண தயாராகின்றனர்.. இதற்காக ஊர் பணத்தை கொள்ளை அடித்து திருட்டுத்தனமாக பஸ் ஏறி சென்னைக்கு செல்கின்றனர்.. ஆனால் அங்கு சென்ற பிறகு ஒரு சில பிரச்சனைகளால் அவர்கள் எடுத்தது டூப்ளிகேட் டிக்கெட் என தெரிய வருகிறது.. இதனால் மேட்ச் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. அடுத்த மேட்ச் காண இவர்கள் கிடைத்த சின்ன சின்ன…

Read More

Boonie Bears: The Hidden Protector விமர்சனம்

  லின் இயக்கத்தில் Boonie Bears: The Hidden Protector ஒரு காடு.. அதில் அண்ணன் பிரையர், தம்பி பிராம்பள் மற்றும் அவர்களின் நண்பன் விக் ஆகியோர் ஒரு கட்டத்தில் நியான் (Nian) மான்ஸ்டரை சந்திக்கிறார்கள்.. ஒரு சூழ்நிலையில் அந்த மான்ஸ்டர் மாய சக்திகளை இவர்களுக்கு கொடுத்து விட்டு செல்கிறார்.. பின்னர் அந்த சக்தி மூலம் மாய உலகமான ஈவ் சிட்டிக்கு செல்கிரார்கள்.. இப்படியான நேரத்தில் பிரையர் தன் அண்ணன் பதவியை இழந்து விடுகிறார்.. மேலும் மிகவும் பலவீனமானவராக இருந்து வருகிறார்.. இதனை அறிந்த ஒரு அரக்கன் ஒரு சக்தி வெளியாகிறது.., இதனால் மனித உலகம் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்கிறது… இந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள், என்பதை அனிமேஷன் பேண்டஸியாக ’பூனி பியர்ஸ் : தி ஹிடன் ப்ரொடெக்டர்’ கிளைமாக்ஸ் சொல்கிறது..  …

Read More

அனந்தன் காடு விமர்சனம்…

கதை… கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடக்கும் கதை இது.. தமிழ் ரசிகர்களுக்காக மலையாள நடிகர்களும் தமிழ் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.. இலங்கையில் வாழும் ஆரியா தமிழர்.. ஒரு கட்டத்தில் அகதியாக இந்தியாவுக்குள் நுழைகிறார்.. திருவனந்தபுரத்தில் வசிக்கும் போது அங்கு உள்ள ஒரு கூலிப்படையில் இணைகிறார்.. நால்வர் அணியில் உள்ள அந்த கூலிப்படையில் இணைந்த பிறகு அவர்கள் செய்யும் சதித்திட்டங்களுக்கு ஆரியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா? அந்த சதி திட்டங்களுக்கு அவர் துணை சென்றாரா.? அவர்களின் நோக்கம் என்ன.? கூலிப்படையாக செயல்படுவதால் கேரளா அரசியலில் ஏற்படும் நிகழ்வுகள் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… போராளி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்யாவின் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி காணப்படுகிறது.. பேச்சு குறைவு செயல் அதிகம் என்பது போல ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.. முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ், அப்பானி சரத்..…

Read More

ஹார்டின் – விமர்சனம்…

கதை… ஜெய்ப்பூரில் கதை தொடங்குகிறது.. தன் நண்பர் மணியுடன் தமிழ்நாட்டு சுவையுடன் ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் சனந்த்.. அங்கு உணவருந்தும் வாடிக்கையாளராக வருகிறார் நாயகி இமையா.. நாயகனின் திறமையை கண்டு ஒரு கட்டத்தில் காதலிக்கிறார் காதலி.. லவ் வெளிப்படுத்தும் போது நாயகன் ஏற்கனவே நான் காதல் வலியில் இருக்கிறேன்.. உன்னை என்னால் காதலிக்க முடியாது என மறுக்கிறார்.. கல்லூரி நாட்களில் மடோனாவை காதலித்ததை சொல்கிறார்.. ஆனால் அவள் என்னை பிரிந்து விட்டாள் என்றும் சொல்கிறார்.. முதலில் மறுக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் இமையாவின் காதலை ஏற்று இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய தயாராகி வருகிறார்கள்.. அந்த சூழ்நிலையில் நாயகனுக்கு திடீரென விபத்து ஏற்படுகிறது.. அப்போது கிட்டத்தட்ட கடந்த 5-6 வருடங்களில் நடந்ததை மறந்து விடுகிறார்.. முன்னாள் காதலி மடோனாவின் நினைவு மட்டுமே அவருக்குள் இருக்கிறது……

Read More

கான் சிட்டி – விமர்சனம்…

கதை… 1990 காலகட்டங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடக்கும் கதை இது.. மின்சார வாரியத்தில் கரண்ட் பில் வசூலிக்கும் அதிகாரியாக அர்ஜுன் தாஸ்.. இவரின் உயர் அதிகாரிகளாக வி டிவி கணேஷ் மற்றும் அருள்தாஸ். இவருக்கு இருக்கும் ஏகப்பட்ட கடன் தொல்லை பிரச்சினையால் பொதுமக்கள் கட்டும் கரண்ட் பில் தொகையை எவருக்கும் தெரியாமல் இரண்டு வாரங்களுக்கு ரொட்டேஷன் விட்டு அதன் மூலம் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் அர்ஜுன் தாஸ்.. மேலும் இந்தத் தொகையை வைத்து நண்பருடன் இணைந்து பிசினஸ் செய்கிறார். இது ஒரு பக்கம் இருக்க… வடிவுக்கரசி மற்றும் அவரது மகன் யோகி பாபு இருவரும் இணைந்து ஒரு டிரஸ் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து அர்ஜின் தாஸ் இடம் கொடுத்து முதலீடு செய்கின்றனர்.. அதுபோல மற்றொரு பக்கம் நாயகி அன்னா பென்…

Read More

அந்தரன் (HUNTER) – விமர்சனம்

கதை… நாயகி இவானா வருண்.. இவர் ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் ஒரு இளைஞனை காதலிக்கிறார்… திருமணம் வரை அந்த காதல் சென்றாலும் திடீரென அந்த இளைஞன் கொல்லப்பட்டு கிடக்கிறார்.. இதனால் திருமணமே வேண்டாம் என்று வெறுத்து வாழ்கிறார் இவானா.. வருடங்கள் செல்ல செல்ல உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என அப்பா வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்… அப்போது பார்க்கும் ஒரு பையனும் திடீரென தற்கொலை செய்து கொள்கிறான்.. அடுத்ததாக வேறு ஒருவரை பார்க்கும் போதும் அவரும் யாரோ ஒருவரால் கொலை செய்யப்படுகிறார்.. அப்படியானால் நாயகிக்கு எதிராக செயல்படுபவர் யார்? நாயகியை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொள்ள முன் வந்தாலோ அவரை கொல்லும் கொலையாளி யார்.? என்பது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் பிரஜின்.. அவருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது..…

Read More