Chennai, December 8th 2023: As the cool breeze and the spiritual aura of Margazhi surrounds us, Kauvery Hospital, Vadapalani in association with The Music Forum is organizing the Margazhi Maha Utsavam. This musical extravaganza will have performances by eminent musicians and Bharatanatyam performances by iconic artists. We like to blend the traditions that tie us to our lively past. It’s a gentle reminder that, despite the fast pace of modern life, our roots remain strong, anchoring us in a legacy of art, music and spirituality. Dr. Aravindan Selvaraj, Co-Founder and…
Read MoreDay: December 10, 2023
Renowned Diabetologist Dr. V. Mohan Receives Prestigious Lakshmipat Singhania Award from President Smt. Droupadi Murmu
Chennai, December 8, 2023: Recognizing outstanding contributions and exceptional leadership in Research on Diabetology, Dr. V. Mohan, Chairman of Dr. Mohan’s Diabetes Specialties and Madras Diabetes Research Foundation, was honoured with the Lakshmipat Singhania Award in the category of ‘Leader in Science and Technology.’ at the IIM Lucknow National Leadership Awards 2022-23 function which took place at Vigyan Bhawan in New Delhi on December 7th, 2023. Her Excellency, the President of India, Smt. Droupadi Murmu, presented the prestigious award to Dr. V. Mohan. This well recognised platform is a joint…
Read Moreதமிழ் திரையுலகில் பணியாற்றிய மூத்த நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் “டான்ஸ் டான்” விழா !!
தமிழ் சினிமாவில் கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடனக் கலைஞர் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில், எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர், அக்ஷரா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், VKS பாபு மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர் உலகளவில் இந்தியா சினிமா ஆடல் கலை மற்றும்…
Read Moreஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி அதன் மிகப்பெரிய டெக் கார்னிவல் MECHATHLON ‘23 -ஐ சென்னையில் நடத்தியது
சென்னை, 5 டிசம்பர், 2023: இந்தியாவின் முன்னணி இன்டர்நேஷனல் K12 பள்ளிகளில் ஒன்றான ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி, இன்று தனது மிகப்பெரிய நாடு தழுவிய டெக் கார்னிவல், MECHATHLON 2023 -ஐ நடத்தியது, அதில் இந்தியா முழுவதிலும் உள்ள இப்பள்ளி மாணவர்களின் புத்திசாலித்தனம், புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. புத்தாக்கம் உத்வேகத்தை சந்திக்கும் இடமாக இந்த விழா அமைந்ததால், மாணவர்கள் தங்கள் அறிவின் எல்லைகளைக் கடந்து ஆர்வத்துடன் தமது திறமைகளை வெளிப்படுத்தும் ஓர் உன்னதமான தளமாக இது மாறியது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஆர்க்கிட்ஸ் பள்ளிகளில் இந்த விழா நடத்தப்பட்டது. வகுப்புகள் பள்ளி வளாகம் 4 & 9 மணப்பாக்கம் 4 & 9 பெரும்பாக்கம் டெக் கார்னிவல் என்னும் இந்த தொழில்நுட்ப திருவிழாவானது பன்முகக் கற்றல் பயணத்தை வழங்கி, மாணவர்களின் சவால்களைத்…
Read Moreமுன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவக்கிவைத்த விக்ராந்த் – யோகிபாபு நடிக்கும் புதிய படம்.
முன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவக்கிவைத்த விக்ராந்த் – யோகிபாபு நடிக்கும் புதிய படம். BIG BANG CINEMAS என்ற பட நிறுவனம் தயாரிப்பில் தா,வில் அம்பு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார். விக்ராந்த் – யோகிபாபு இணைந்து நடிக்கிறார்கள். பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்கிறார், மற்றும் இனிகோ பிரபாகர், மிப்புசாமி, குமார் நடராஜன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். பீச்சாங்கை, கஜினிகாந்த், டிராபிக் ராமசாமி போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பால முரளி பாலு இசையமைக்கிறார். கேகே ஒளிப்பதிவு செய்ய, வழக்கு எண், தனி ஒருவன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார். கலை இயக்கம் – ஜெய சந்திரன், ஸ்டண்ட் இயக்குனராக ஃபயர்…
Read Moreசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி’.
தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து.இவர் நடித்த திருமணம், ராஜா ராணி போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி’.இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார். ‘பாரதி’ படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகியிருக்கிறது.இவர்களைப் போலவே தங்களது நடிப்பின் மூலம் முந்தைய படங்களின் வழியாகச் சிறந்த நடிப்புக் கலைஞர்களாகத் தடம் பதித்த குணச்சித்திர நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர்…
Read More“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை. பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.…
Read Moreஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான் அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி…
Read More