இளவரசு மற்றும் தம்பி ராமையா இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.. இவர்கள் இருவருக்கும் தீராத பகை நீடித்து வருகிறது.. இந்த சூழ்நிலையில் இளவரசு மகள் பிரார்த்தனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.. விடிந்தால் காலை 10:30 மணிக்கு முகூர்த்தம். அப்போது ஊர் பஞ்சாயத்து தலைவர் ஜீவா அங்கு வருகிறார்.. என் தலைமையில் உங்கள் மகள் திருமணம் நன்றாக நடக்கும் என்று எல்லா ஏற்பாடுகளும் செய்து வருகிறறார்.. இந்த சூழ்நிலை அடுத்த வீட்டு தம்பி ராமையாவின் தந்தை இறந்து விடுகிறார்.. அவரும் தன் தந்தையின் இறுதி சடங்கை காலை 10:30 மணிக்கு செய்ய வேண்டும் என்கிறார். இருவரும் விட்டுக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தலைவர் ஜீவா என்ன செய்தார்.. இரு குடும்பங்களையும் பிரச்சினை எப்படி தீர்த்து வைத்தார் என்பதெல்லாம் கதை.. இந்தப்…
Read MoreDay: January 15, 2026
“தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !!
Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக துவங்கியது. இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இயக்குநர் I. அகமது இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990 களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையம். வயிறு வலிக்க சிரித்து மகிழும் காமெடியுடன், அனைவரும் ரசிக்கும் அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறார் ஜெய் அமர் சிங். இந்த படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு…
Read Moreமண்ணின் மணம்… கண்ணில் தீ… ‘சம்பரால எட்டிகட்டு’(Sambarala Yetigattu) சங்கராந்தி (Sankranti) போஸ்டரில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !!
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் சங்கராந்தி கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், அவரது பிரம்மாண்டமான பான்-இந்தியா ப்ரீயட் ஆக்ஷன் திரைப்படமான SYG (சம்பரால எட்டிகட்டு)-இன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரோஹித் KP இயக்கத்தில், K நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிப்பில், ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் (Primeshow Entertainment) (ப்ளாக்பஸ்டர் ஹனுமேன் தயாரித்த நிறுவனம்) இந்த மாபெரும் படத்தை உருவாக்குகிறது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம், கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, அழுத்தமான மற்றும் தீவிரமான ப்ரீயட் ஆக்ஷன் களத்தில் உருவாகிறது. சமீபத்தியபோஸ்டர், சாய் துர்கா தேஜை இதுவரை காணாத ஒரு கிராமத்து அவதாரத்தில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கிறது. மண் மணக்கும் கிராமத்து இளைஞனாக , சாம்பல் நிற சட்டையும் பாரம்பரிய பஞ்ச கட்டு அணிந்து, காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்லும் சாய்…
Read Moreஅனந்தா – விமர்சனம் !
மறைந்த புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் மகிமையை சொல்லும் திரைப்படமாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உருவாக்கி இருக்கிறார். ஐந்து பக்தர்களின் குடும்பங்கள்… ஜெகபதிபாபு.. ஒய் ஜி மகேந்திரன்… சுகாசினி.. அபிராமி.. ஒரு வெளிநாட்டுக்காரர்.. உள்ளிட்டவர்களின் வாழ்வில் நடந்த துயர சம்பவங்கள்.. அந்த சமயத்தில் அவர்களின் பிரச்சனை எப்படி சாய்பாபா தீர்த்து வைத்து அவர்களுக்கு அருளாசி வழங்கினார் என்பதை ஒவ்வொருவரும் நெகிழ்ச்சியாக சொல்கின்றனர்.. நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, சுஹாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம்.. பக்தியுடன் பயத்துடன் பதட்டத்துடன் என ஒவ்வொருவரும் தங்கள் அனுபவ நடிப்பில் கவர்கின்றனர்.. பக்தர்கள் வாழ்வில் சந்தித்த துயரங்கள் அவருக்கு கடவுள் போன்ற சாய்பாபாவின் அருள் எப்படி கிடைத்தது என்பதை காட்சியாக நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.. கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் பக்தி படமாக இருந்தாலும்…
Read Moreவா வாத்தியார் திரை விமர்சனம்…
எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரன்.. 1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் மரணமடையும் அதே நேரத்தில் இவருக்கு கார்த்தி (பேரன்) பிறக்கிறார்.. எனவே எம்ஜிஆரின் ஆத்மா தான் தற்போது தனக்கு பேரனாக கிடைத்திருக்கிறார் என்ன நெகிழும் ராஜ்கிரன் அவரை ஒரு எம்ஜிஆர் ரசிகராகவே வளர்த்து வருகிறார்… கார்த்தி சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் அவருக்கு லாட்டரியில் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கிறது.. இதை தாத்தாவிடம் கொண்டு செல்கிறார் கார்த்தி.. ஆனால் ராஜ்கிரனோ இது உழைப்பால் கிடைத்த பரிசு அல்ல.. இது உழைக்காமல் கிடைக்கும் பணத்தை நான் எடுக்க மாட்டேன் என வாத்தியார் சொல் படி தான் நடப்பேன் என மறுக்கிறார் ராஜ்கிரண்.. இதனை எடுத்து கார்த்தி கடுப்பாகிறார்.. எனவே தன்னுடைய வழியை எம்ஜிஆர் வழி இல்லாமல் நம்பியார் வழிக்கு மாற்றுகிறார் ஒரு கட்டத்தில் இவர்…
Read More