கதை.. சீனியர் வழக்கறிஞர் மிஷ்கினிடம் ஜூனியராக பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ்.. ஒரு கட்டத்தில் அவரையே எதிர்க்க வேண்டிய சூழ்நிலை.. காரணம் கீர்த்தியின் கணவர் மீது கொலை பழி விழுகிறது.. கீர்த்தியின் கணவர் சாருகேசிதான் ஒரு பெண்ணை கொலை செய்தார் என்று மிஸ்கின் வாதாட தன் கணவர் குற்றமற்றவர் என நிரூபிக்க எதிர்த்து போராடுகிறார் கீர்த்தி சுரேஷ்.. இறுதியில் வழக்கு என்ன ஆனது.. ஷில்பா மஞ்சுநாத்தை கொன்றவர் யார்? சாருகேசி கொலை செய்யவில்லை என்றால் கொலையாளி யார்.? வாதாடி வழக்கில் ஜெயித்தது யார்.? என்பதெல்லாம் திரைக்கதை நடிகர்கள்… கதை நாயகி கீர்த்தி சுரேஷ்.. கணவனுக்காக வாதாடி வக்கீலை எதிர்த்து நிற்கும் துணிச்சல் பெற்ற கேரக்டரில் ஜொலிக்கிறார் கீர்த்தி.. அப்பாவி பெண் கேரக்டரில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் இல் அதிரடியான ட்விஸ்ட் கொடுத்து இருக்கிறார் கீர்த்தி.. தன்னிடம் பணிபுரிந்த ஜூனியர் தன்னையே…
Read MoreDay: November 21, 2026
அப்பா குட்டி விமர்சனம்..
கதை… உறவினர் மற்றும் மனைவி என யாரும் இல்லாத நிலையில் குழந்தையை வளர்த்து வருகிறார் விஜய் ஆண்டனி.. குழந்தை படிக்கும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார் ப்ரீத்திஅஸ்ராணி.. விஜய் ஆண்டனியின் கேரக்டர் பிடித்துப் போனதால் அவரிடம் தன் காதலை சொல்கிறார் பிரீத்தி.. ஆனால் காதலை ஏற்க மறுக்கிறார் விஜய் ஆண்டனி.. தன் மனைவி இறந்து விட்டதாக விஜய் ஆண்டனி சொன்னதை நம்பும் பிரீத்தி ஒரு கட்டத்தில் அவரை ஊட்டியில் சந்திக்கிறார்.. அப்படி என்றால் மனைவி இறந்து விட்டதாக விஜய் ஆண்டனி சொல்ல என்ன காரணம்.? குழந்தையை இவர் தானாக வளர்க்க என்ன காரணம்.? நடந்தது என்ன நடக்கப் போவது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… விஜய் ஆண்டனி நடிப்பில் வந்திருக்கும் மற்றொரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் இந்த அப்பா குட்டி.. தன் அப்பாவை அப்பா குட்டி என்று அழைக்கிறார்…
Read Moreஆகாயத்தில் ஒரு தாரகை விமர்சனம் 4.5/5
கதை… அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் சாத்விகாவை அவரது 16 வயதினிலே திருமணம் செய்து கொள்கிறார் துல்கர் சல்மான்.. முதலிரவு அன்றுதான் தன் மனைவி சாத்வீகாவுக்கு ஒரு லட்சியம் இருப்பதை அறிகிறார்.. விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் அதற்காக படிக்க வேண்டும் என்கிறார் மனைவி.. மனைவியின் விண்வெளி ஆசையை நிறைவேற்றினாரா கணவன்.? என்ன நடந்தது.? அந்த கிராமத்தில் இருந்து அவர்களால் தங்களுடைய லட்சியக் கனவு எட்ட முடிந்ததா.? என்பதெல்லாம் சிறப்பான திரைக்கதை.. நடிகர்கள்… நாயகன் – துல்கர் சல்மான்.. நாயகி – சாத்விகா வீரவல்லி (அறிமுகம்) பஞ்சு வசனங்கள் பேசி பறந்து பறந்து ஃபைட் செய்து என எந்த ஹீரோயிசம் இல்லாமல் மனைவிக்காக போராடும் கணவன் கேரக்டர்.. அதில் தூள் கிளப்பி இருக்கிறார் துல்கர் சல்மான்.. பல கணவர்களுக்கு துல்கர் கேரக்டர் பொறாமையை ஏற்படுத்தும்…
Read More