நயன்தாரா பியாண்ட் தி பேரிடேல் — ஆவணப்பட விமர்சனம்

சிலருக்கு மட்டுமே வாழும் போதே வரலாறு அமையும். திரை உலகில் அப்படி ஒரு அமைப்புக்கு சொந்தக்காரர் நடிகை நயன்தாரா.

கேரளாவில் திருவல்லா எந்த சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் டயானா. அப்பா பெயர் குரியன் என்பதால் டயானா
குரியன். கல்லூரியில் படிக்க வாய்ப்பு வந்த போது சிஏ படிக்க விரும்பினார். அதற்காக மனு போட்ட நேரத்தில் மனோ போடாமலேயே தேடி வந்தது சினிமா வாய்ப்பு. 2003 ஆம் ஆண்டு சத்யன் அந்திக்கரே இயக்கத்தில் உருவான உருவான மனசுக்கிரே நான் நயன்தாராவின் முதல் படம் படத்தில் அவருக்கு ஜோடி ஜெயராம் இந்த படத்தில் நடித்த போதுதான் டயானா என்று அவரது பெயரை நயன்தாராவாக மாற்றினார் டைரக்டர் இப்படி அவர் நடிக்க வந்த காலம் தொடங்கி விக்னேஷ் சிவனுடனான அவரது காதல் காட் சிப்படுத்தி இருக்கிறது இந்த ஆவணம்.

தமிழில் சரத்குமாருடன் ஐயா படம் தொடங்கி தொடர்ந்து 21 ஆண்டு காலம் அதன் நடிப்புக்கொடியை உயர பிடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நயன்தாரா.

இந்த ஆவணத்தில் நயன்தாரா இயக்குனர்கள்சத்யன் அந்திக்காடு பாசில் அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ராணா, நாகர்ஜுனா, உபேந்திரா, நடிகைகள் ராதிகா, தமன்னா பார்வதி ஆகியோர் நல்லவிதமாக நைன் பற்றி சொல்ல, அவ்வப்போது நயன்தாரா நடித்த பட காட்சிகளும் திரையில் வந்து போகிறது.

இடையிடையே நயன்தாரா பேசும்போது தனது முந்தைய காதல் கொடுத்து குறித்தே பலரும் கேட்பதாக ஆதங்கப்பட்டார். சம்பந்தப்பட்டவரிடம் இது பற்றி கேட்டீர்களா என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை என்பதை சற்று ஆதங்கமாகவே தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் தன்னை திரையிலிருந்து அப்புறப்படுத்தவும் சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தினார். ஆனா அதையெல்லாம் தாண்டி தான் இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக சிகரத்தின் உச்சத்தில் நிமிர்ந்து நிற்கிறார் நயன்தாரா.

ஆவணத்தில் இடையிடையே விக்னேஷ் சிவன் தன் பங்குக்கு விஷயம் பகிர்ந்து கொள்கிறார். பிரமாண்டமாக நடந்த தங்கள் திருமணம் பற்றி அவர் கூறும் போது என் வாழ்நாளில் அப்படி ஒரு படம் திருமணத்துக்கு நான் போடவே இல்லை ஆமா அதே பிரம்மாண்டம் அது என் திருமணம் என்பது எனக்கு நம்ப முடியாத சர்ப்ரைஸ் அப்படி ஒரு பிரம்மாண்டம் லேடி சூப்பர்ஸ்டாருடன் என்பது என் வாழ்வின் ஆனந்தம் பேரின்பம் என்கிறார். ஒரு மணி 21 நிமிடம் கொண்ட இந்த ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

Related posts

Leave a Comment