மதுரையில் பிரமாண்டமான நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது
இந் நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக கதாநாயகன் விருது ஆண்டவன் திரைப்பட நடிகர் மகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது
திரைப்பட நடிகர் பாலா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி அவர்களும் மற்றும் மதுரை டெம்பிள் சிட்டி நிறுவனர் திரு குமார் கலந்து கொண்டனர்..
மேலும் பல கலைஞர்களுக்கு விருந்து வழங்கி இந்நிகழ்ச்சியை மதுரை ஸ்ரீ செவன் குரூப்
மற்றும் வின்சி ஈவெண்ட் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மாதவன் மற்றும் பாண்டியராஜன் சிறப்பாக நடத்தினர்!
o

