தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் குரலையும் திறமையையும் வெளிப்படுத்தலாம். இது வெறும் ஆடிஷன் மட்டுமல்ல; உங்கள் இசைப் பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக இருக்கும்.
14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் கோவை ஆடிஷனில் கலந்து கொள்ளலாம்.
*இடம் : *சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி*
*துடியலூர் சாலை, சரவணம்பட்டி, கோயம்புத்தூர் – 641 035*
*செப்டம்பர் 6, காலை 9 மணி முதல் ஆடிஷன் தொடங்கும் .*
*Sony VIZHA* மற்றும் *Sony LIV* இணைந்து வழங்கும் தமிழ் ஐடல், தமிழின் அடுத்த தலைமுறை இசைத் திறமைகளைத் தேடும் மிகப்பெரிய முயற்சியாகும்.
