மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சார்பாக கொரானா நோய்த்தடுப்பு பணியில் மக்களுக்காக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய காவல்துறை அதிகாரிகளுக்கு விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தின் அகில இந்திய செயலாளர் J. குமரன் @kumaran4567 அவர்கள் சுமார் 1000 காட்டன் reusable முககவசங்களை இன்று திண்டிவனம் துணைக் காவல் கண்காணிப்பாளர்.(DSP) அவர்களிடம் வழங்கினார்.
Related posts
-
அஜீத் பிறந்தநாளில் ரீ-ரிலீஷ் ஆகும் பில்லா 2
நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது! ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ்... -
மலைவாழ் மக்களின் கஷ்டத்தையும் காதலையும் பேசும் “வேட்டைக்காரி”
படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, ‘படத்திற்கு வேட்டைக்காரி என... -
டிராகனுடன் காட்சியளிக்கும் ஹனுமன் போஸ்டர்
ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது! இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ்...