கதை… சிலை கடத்தல் விநாயகனை கொன்றுவிட்ட ‘ஜெய்லர்’ ரஜினியை தேடி அலைகின்றனர் வில்லன் கும்பல்.. மிதுன் சக்கரவர்த்தி – வித்யா பாலன் – எஸ் ஜே சூர்யா – சூரஜ் வஞ்சரமோடு என அனைவரும் ரஜினியை தேடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ரஜினியின் தகவல் கிடைக்கிறது.. அதன் பிறகு அவர்கள் ரஜினியை என்ன செய்தனர்..? ரஜினி வில்லன்களை எப்படி தீர்த்து கட்டினார்.? அவர் போட்ட திட்டம் என்ன.? என்பதெல்லாம் மிரட்டலான ஸ்கிரீன் ப்ளே… CAST Super Star Rajinikanth SJ Suryah Mithun Chakraborty Suraj Venjaramoodu Vidya Balan Ramya Krishnan Yogi Babu Mirnaa Master Rithvik Jatin Sarna Namo Narayana Bjorn Surrao Anna Rajan P. L. Thenappan Jaffer Sadiq Padam Kumar Apeksha Porwal Tamizh Saravana…
Read MoreAuthor: reporter
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 2 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை – இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா!
சென்னை, ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில், ஐஎஸ்எம் (ISM) நிறுவனத்தின் சார்பில் சைமன் போஸ் மற்றும் பாப் சுரேஷ் ஆகியோரின் முன்னெடுப்பில், இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் வெர்டிகல் திரைப்பட வடிவத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த விழாவில், 200-க்கும் மேற்பட்ட வெர்டிகல் திரைப்படங்கள் பங்கேற்றன. அவற்றிலிருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களைப் பாராட்டும் வகையில் மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வெற்றியாளர்களுக்குப் பரிசுத்தொகை! இவ்விழாவில் முதல் பரிசாக ரூ.1,00,000, இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்பட்டன. மேலும், ஐந்து சிறப்புப் பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் வழங்கப்பட்டது. ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில், ஹுசைன் இயக்கிய ‘நிலவே வா’…
Read Moreடி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!
அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை – மகள் பாசத்தை அழகாகப் பேசும் பாடலான ‘ஜோ ஜோ மா’ வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். பாடலாசிரியர் மோகன்ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பெற்றோரின் அன்பையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத பந்தத்தையும் இசையின் மூலம் வெளிப்படுத்தும் இப்பாடல், கேட்பவர்களின் மனதை நெகிழ செய்யும். தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல், திரையில் இடம்பெற்ற ஒரு பாடலாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் கலந்த ஒரு பாடலாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. அதேபோன்ற உணர்வுப்பூர்வமான பாடலாக ‘ஜோ ஜோ மா’ பாடலை டி. இமான் உருவாக்கியுள்ளார். ஹரிசரணின் உணர்வுப்பூர்வமான குரலும் மோகன்ராஜனனின் வரிகளும் இப்பாடலுக்கு மேலும்…
Read More“நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்”- ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!
பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரை முதன்முறையாகப் பெரிய திரைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில், உலகின் தலைசிறந்த போர் வீரர்களாக நடிக்க ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இதில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று தல்சிம். இந்தியாவின் சிறந்த ஆக்ஷன் நடிகர்களில் ஒருவரான வித்யுத் ஜாம்வாலை, புகழ்பெற்ற கேமிங் கதாபாத்திரமான தல்சிமாகத் தேர்வு செய்தது குறித்து இயக்குநர் கிட்டாவ் சகுராய் மனம் திறந்துள்ளார். இந்த ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் வித்யுத் ஜாம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். தற்காப்புக் கலைகளில் அவருக்குள்ள நிபுணத்துவத்தையும், தல்சிம் கதாபாத்திரத்துடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட தொடர்பையும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் இந்த படம் கொண்டு சேர்க்கும். திரைப்படத்தில் தல்சிம் கதாபாத்திரத்தைச் சேர்ப்பது குறித்து படக்குழுவினருக்கு முதலில்…
Read Moreடிரோன்ஸ் விமர்சனம் 4/5.. – சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் திரைப்படம்
கதை… கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் டிராவிட் – அஞ்சலி நாயர் – ஆர் ஜே தீபக் இவர்கள் மூவரும் ஒரு பிரச்சனையில் கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.. இது வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் சிலர் நாட்கள் வெளியே தங்க திட்டம் போடுகின்றனர்.. அதன்படி பிளாக் ஹோல் என்ற ஆராய்ச்சி கூடத்தில் தங்குகின்றனர்.. ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. அப்போது அவர்களுக்கு ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.. அப்போது சித்தி இதாணி அழகிய பெண்ணை காண்கிறார் டிராவிட்.. அவர் மீதும் காதல் கொள்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது..? அவர்கள் வெளியே வந்தார்களா டிராவிட் காதல் ஆசை நிறைவேறியதா.? என்பதெல்லாம் வித்தியாசமான யூகிக்க முடியாத பேண்டஸி கலந்த திரில்லர்.. நடிகர்கள்… காமெடி செய்யும் கதாநாயகன் வேடத்தில் டிராவிட் செல்வம்..…
Read MoreFrame பாருங்க ஜி… ஜெய்லர் 2 கிளைமாக்ஸ் காட்சியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் ஜெய்லர் 2 நேற்று உலகமெங்கும் வெளியானது.. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார்.. ரஜினியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் சூரஜ், ரம்யா கிருஷ்ணன் எஸ் ஜே சூர்யா, வித்யா பாலன், மிர்னா, யோகி பாபு, நமோ நாராயணன், பகவதி பெருமாள், தேனப்பன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இதில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் – சிவராஜ்குமார் – ஹிருத்திக் ரோஷன் – ஜாக்கி சராஃப் – விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியும் பிரேம் பாருங்க ஜி என்று சொல்லும் அளவுக்கு ரஜினிகாந்த் வைத்து செதுக்கியிருந்தார் இயக்குனர் நெல்சன்.. மேலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில்…
Read Moreகிரெட்டா கெர்விக் இயக்கும் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ (Narnia: The Magician’s Nephew) டிரெய்லர் வெளியீடு – புதிய சாகச உலகிற்கான கதவு திறக்கிறது
_சி. எஸ். லூயிஸின் புகழ்பெற்ற கற்பனை உலகத்தை, கிரெட்டா கெர்விக் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குக் கொண்டு வருகிறார். இப்படம் 2027 பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது._ ஆங்கில டிரெய்லர் இணைப்பு: தமிழ் டிரெய்லர் இணைப்பு: https://youtu.be/iblhKtmMtzw?si=vXDtdLir0GDocEAw பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இலக்கிய உலகின் மிகவும் விரும்பப்படும் கற்பனை உலகங்களில் ஒன்றான ‘நார்னியா’வை, கிரெட்டா கெர்விக் தனது தனித்துவமான பார்வையில் எப்படி அணுகியுள்ளார் என்பதை இந்த டிரெய்லர் காட்டுகிறது. சி. எஸ். லூயிஸ் 1955-ல் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படம், மர்மம், வியப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு மாயாஜால சாகசத்தை வழங்குகிறது. மேலும், நார்னியா உலகம் உருவான கதையையும் இது விவரிக்கிறது. இப்படத்தை நெட்ஃபிக்ஸ்…
Read Moreஅறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் பாராட்டுப் பெற்ற த்ரில்லர் திரைப்படம், தாய்மை, அறம் மற்றும் சிறிய முடிவுகளால் எதிர்பாராத விதமாக ஏற்படும் விளைவுகளை ஆராய்கிறது.
தேசிய அளவில், அக்டோபர் 9, 2026: மூத்த நடிகை உர்வசி வலிமையான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படமான ‘ஆஷா’வின் டிஜிட்டல் வெளியீட்டை மலையாளம் ZEE5 அறிவித்துள்ளது. சஃபர் சனல் இயக்கியுள்ள இப்படத்தை விநாயகா அஜித் தயாரித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், லட்சுமி மேனன், பாக்யலட்சுமி மற்றும் அஜயன் அடாட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஆஷா’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று மலையாளம் ZEE5-ல் வெளியாகிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையவுள்ளது. ‘ஆஷா’ திரைப்படத்தின் மையத்தில், எதிர்பாராத ஒரு சாலை விபத்துக்குப் பிறகு ஜீமோன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜுடன்…
Read Moreமைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் நாயகன் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் நாயகன் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது! நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவரும் நடிகர் சூரி, பிளாக்பஸ்டர் பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிக்கர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் புதிய படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும்…
Read Moreதுபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!
ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர், தொடக்கத்தில் குறும்படமாக திகில் கதைகளுடன் வெளியானது. தற்போது பலதரப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடையும் சினிமா ஆந்தாலஜி தொடராக வெளியாகிறது. மூன்றாவது சீசனில் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இணைந்ததுடன், உளவியல் ஜானரில் கதைக்களமும் இருந்தது. இதன் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள நான்காவது சீசனில் அப்துல் ரொசக், இப்ராஹிம் அல் சமாதி, ஜெனோபர் பாத்திமா மற்றும் ‘சாய் வித் அகமது’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அகமது அல் மர்சூகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரை அப்ரா பர்ஹானா மற்றும் ஜெனோபர் பாத்திமா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். ஊடகத்துறையினர் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் கலந்துகொண்ட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், பாலிவுட் நடிகர் சோஹைல்…
Read More