ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா உள்ளார். இந்த அமைப்பு தற்போது எட்டாவது முறையாக ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்தினர். இந்த விழா கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடந்த இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின் நல்லிணக்க தூதுவர் ஏ.ஆர்.ரெஹானா தலைமை வகித்தார், அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை வகித்தார்,. இந்த வருடம், ரெயின்ட்ராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதினை 105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள் மற்றும் 93-வயதான மூத்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர். சிறந்த ஆளுமைக்கான விருதினை இளம் வனதுறை அதிகாரி சுதா ராமன் ஐ.எப்.எஸ், சிறப்பு அங்கீகாரத்தை இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல்,…
Read MoreCategory: Uncategorized
தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.v ராஜா.
தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.v ராஜா. சென்னையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் *Tamilnadu Gym Owners Association* சங்கத்தின் *தலைவராக* அணைவராலும் ஒரு மனதாக ” திரு v ராஜா ” அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் இவர் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருவதுடன் ” அருவா சண்ட ” படத்தின் மூலம் சினிமா துறையில் நடிப்பிலும், தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அவர் கூறியதாவது இந்த சங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் அணைத்தையும் *TNGOA* என்ற *தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின்* னுள் கொண்டு வரும் பணிகளை துரிதப்படுத்தும் வேலைகளை அமைப்பு மேற்கொள்ளும்.. மேலும் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து நிற்க்கும் உடற்பயிற்சி சார்ந்த அமைப்புகளை இந்த அமைப்பிற்குள் ஒன்றினைத்து உடற்பயிற்சி துறையை வலுப்படுத்தும்…
Read Moreஎனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை
எனக்கும், மேற்கண்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் கைபேசி எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இத்தனை வருடங்களாக நீங்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எனது இதயப்பூர்வ நன்றி. எனது திரைப்படங்களான மாயா மற்றும் கேம் ஓவரை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே கொண்டு சேர்த்ததில் ஊடகங்களின் பங்கு மதிப்புமிக்கது. எனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை (AshwinMaaya) ஒருவர் தொடங்கி, மாயா திரைப்படத்தின் இயக்குநர் தாம் தான் என்றும், அதர்வா நடிக்கும் படமொன்றை தற்போது இயக்கி வருவதாகவும், கதாநாயகிக்கான தேடுதல் நடந்து வருவதாகவும் பல்வேறு நடிகைகளுக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக எனது திரையுலக நண்பர்கள் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டுகள் மூலம் அறிந்தேன். நடிகை ஒருவர் அவருக்கு பதில் அனுப்பிய போது, ‘அஷ்வின் மாயா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தை இயக்கி வரும் அந்த நபர் தனது கைபேசி எண்ணை (9952116844) கொடுத்ததாகவும்,…
Read More*“ரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன்” ;
*“ரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன்” ; கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் குறும்பு* *“கலர்ஸ் மூலம் 17 கிலோ எடை குறைத்தேன்” ; சென்னை வந்த ஈஷா தியோல் பெருமிதம்* *“ஹேமமாலினியின் சுயசரியதையில் நடிப்பேனா..? ; கலர்ஸ் நிகழ்வில் ஈஷா தியோல் விளக்கம்* *“எடை குறைப்பு மற்றும் சரும பாதுகாப்புக்கு கலர்ஸ் நிறுவனம் உத்தரவாதம் தருகிறது” ; சென்னை நிகழ்ச்சியில் ஈஷா தியோல்* *“என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்” ; நடிகை ஈஷா தியோல்* பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது. குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் சுமார்…
Read MoreKUMBH SANDESH YATRA – Re-Imagining India as the Global Parliament
KUMBH SANDESH YATRA – Re-Imagining India as the Global Parliament. The history of the Indian sub-continent doesn’t confine to the demographic and linguistic factors alone for it has carved a niche for owing an esthetical ethnicity in the world of science and medicine. The presence of countless hermits, saints, and sages, who have imparted priceless values and lessons to lead a civilized life… The scenario is prevalent even today, which in turn has made our country the ‘Capital of Spirituality’. The age-old practice of our sages, saints, and Rishis from…
Read MoreDubbing works of * AV 31 * commenced this morning in Chennai
Dubbing work of * AV 31 * commenced this morning in Chennai. Arun Vijay’s energetic enthusiasm as the actor proceeds briskly with one of the most important films in his career. With the shooting of his upcoming film tentatively titled ‘AV 31’, directed by Arivazhagan recently wrapped up, the dubbing works commenced this morning in Chennai with a simple ritual ceremony. Ever since the announcement of this film happened, the expectations have been phenomenal among the trade circles and general audiences as well. With the Arun Vijay-Arivazhagan duo…
Read Moreபிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல்
பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல். ‘சின்ன மச்சான்…’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே. உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது. ‘மஞ்ச பை’ புகழ் N.ராகவன் இயக்கும் படத்திற்கு, D.இமான் இசையமைக்கிறார். மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய…
Read More*5 மொழிகளில் 5 பிரபலங்கள் வெளியிட்ட மாநாடு டீசர்*
இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் நாயகன் சிலம்பரசன் TR நடித்து வரும் படம் “மாநாடு”.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் TR நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின. இந்தநிலையில் சிலம்பரசனின் பிறந்தநாளான இன்று பிற்பகல் 2.34 மணியளவில் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.. மாநாடு படத்தின் டீசரை தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியில் இயக்குநர் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், தெலுங்கில் நடிகர் ரவிதேஜா மற்றும் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட்டு படத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்..…
Read Moreஇயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்பட பூஜை
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்பட பூஜை. இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படத்திற்கு பிரம்மாண்ட பூஜை இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிறது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படம். தமிழில் ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற ஜனரஞ்சகமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மோகன் ராஜா. இவரது இயக்கத்தில் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படத்திற்கு இன்று மிக பிரம்மாண்டமாக பூஜை நடத்தப்பட்டது. ஃபிலிம் நகரில் உள்ள சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் இப்பூஜை நடத்தப்பட்டது. திரைப்படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா பேசும்போது, “மெகாஸ்டார்…
Read Moreதென் மாவட்ட உண்மைச் சம்பவங்களின் பின்னணியுடன் ‘சிவப்பு மனிதர்கள்’!
தென் மாவட்ட உண்மைச் சம்பவங்களின் பின்னணியுடன் ‘சிவப்பு மனிதர்கள்’ தென் மாவட்ட மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லி அதில் வீரம், கோபம் , குடும்ப உறவு,நட்பு, காதல் என அனைத்தும் கலந்து சமூக அக்கறையோடு கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக உள்ளாட்சி தேர்தலும் அதில் தலைதூக்கும் சாதி அரசியலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரங்கேறும் சம்பவங்களும் ரத்தமும் சதையுமாக கலந்து சமத்துவம், தனித்துவம் மனித நேயம் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது. பி.டி.கே பிலிம்ஸ் சார்பில் பி.டி.அரசக்குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மீனாட்சி சர்கார் கதையின் நாயகன் நாயகியாக நடிக்க மற்றொரு புதுமுக நாயகி சத்யா, அனுகிருஷ்ணா, குட்டிப்புலி, கொம்பன் புகழ் ராஜசிம்மன், வேன்மைக்கேல் டேவிட் (அறிமுகம்), கஞ்சா கருப்பு, பெஞ்சமின், ஆதேஷ் பாலா, பிரேம்சங்கர், வேல்முருகன், சின்ராசு, கருத்தம்மா ராஜஸ்ரீ, சோனா, ரேஷ்மி, லேகா…
Read More
