பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்..

கதை… சான்வீயை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் நாயகன் இளன்.. பின்னர் நாயகனின் மனதை புரிந்து கொண்ட நாயகியும் காதலிக்க இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.. திருமணம் முடிந்த உடன் அதுவரை சொல்லாத நிபந்தனை விதிக்கிறார் நாயகி சான்வீ.. என் பெற்றோரை பிரிந்து உன் வீட்டிற்கு வர முடியாது… நீ உன் பெற்றோரை பிரிந்து என் வீட்டிற்கு வந்துவிடு என கணவனிடம் கட்டளையிடுகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? மாமியார் வீட்டில் மருமகன் குடும்பம் நடத்தினாரா.? மனைவி சொன்ன கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டாரா என்பதெல்லாம் சுவாரஸ்யமான கல்யாண கலாட்டா… நடிகர்கள்… இளன், சான்வீ மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், செந்தில், குமரவேல்.. எதார்த்த நாயகனாக இளன்.. ஒரு பெண்ணை வெறுத்து ஒதுக்குவதிலும் ஒரு பெண்ணை கவர்ந்து இழுப்பதிலும் இளன் ஸ்கோர் செய்து இருக்கிறார்… மாமியார்…

Read More

ஒன் மேன் – விமர்சனம்..

நான்கு நண்பர்கள் & கார் டிரைவர் என திரை பயணம் தொடங்குகிறது.. கதை… மனிதனின் பேராசைக்கு எல்லை இல்லை.. இப்படியான சூழ்நிலையில் ஒரு அரியவகை கண்டுபிடிப்பு மூலம் உலகில் எந்த உயிரினமும் இல்லாத சூழ்நிலையில் நான்கு நண்பர்கள் உலகையே ஆள நினைக்கிறார்கள்.. அவர்களின் ஆசை நிறைவேறியதா.? அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதெல்லாம் இதுவரை சொல்லப்படாத சுவாரஸ்யமான திரைக்கதை.. நடிகர் &:தொழில்நுட்ப கலைஞர் உலக சினிமாவில் இதுவரை எவரும் செய்யாத இந்த புதுமையான முயற்சிக்காகவே சங்ககிரி ராஜகுமாரை வெகுவாக பாராட்டலாம்.. சிறிய கூட்டம் ஒன்று காண்பிக்கப் பட்டாலும் அதிலும் அனைத்து முகங்களும் அனைத்து கேரக்டர்களையும் இவரே செய்திருப்பது நம்மை வியக்க வைக்கிறது.. சினிமா துறையில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட சங்கங்களை ஒரே ஆளாக கையாண்டிருப்பது ஆச்சரியத்தின் உச்சம்.. நடிப்பு ஒளிப்பதிவு இசை படத்தொகுப்பு காஸ்டியூம் கலை நடனம்…

Read More

மகுடம் விமர்சனம்.. இயக்குனர் விஷாலுக்கு இந்த படம் மகுடம் சூட்டுமா.?

ரன்னிங் டைம் – 185 28 3h 5m  •UA16+ கதை… விஷால் துஷாரா விஜயன் இருவரும் கணவன் மனைவி.. இவர்களுக்கு அஸ்வின் மாயா என்ற இரண்டு குழந்தைகள்.. இவர் ஒரு மெடிக்கல் ரெப்.. துஷாராவின் அப்பா தம்பி ராமையா விடம் தனக்கு கார் இருப்பதாக சொல்லி காதலி துஷாராவை  திருமணம் செய்கிறார் விஷால்.. ஒரு கட்டத்தில் காரை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் விஷால்.. இவரது சம்பளத்திற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் லோன் கிடைக்காத காரணத்தினால் செகண்ட் ஹேண்ட் காரை ஒன்றை வாங்குகிறார். எனவே மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரில் பயணம் செய்கிறார்.. விஷால் அந்த காரை வாங்கியது அறியாத வில்லன் கும்பல் அந்தக் காரில் பயணிப்பவர்களை கொல்ல திட்டமிடுகிறது.. அதன்படி துஷாராவையும் மகளையும் கொன்று விடுகின்றனர்.. யாரோ ஒருவர் நினைத்து இவர்களை கொல்ல…

Read More

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த DC விமர்சனம்…

கதை… ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகன் படிப்புக்காக தங்கள் நிலத்தை விற்று ₹7 லட்சம் சேர்த்து வருகின்றனர்.. அப்போது இவர்களை பார்த்து உதவிக்காக அழைக்கும் ஒரு போலீஸ்காரர் இவர்களிடம் இருக்கும் ₹ 7 லட்சத்தை அறிந்து கொள்கிறார்.. இதனை அடுத்து அந்த தந்தையை கொன்று பணத்தை கொள்ளை அடித்து விடுகிறார் .. இதனால் அந்த குடும்பம் நீதி கேட்டு அலைகின்றனர்.. ஆனால் காவலர்களே துரோகம் செய்துவிட்டதால் வேறு வழி இன்றி ரவுடி கும்பல் லோகேஷ் குழுவை அணுகுகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? லோகேஷ் அவர்களுக்கு எப்படி உதவினார் காவலர்களை எதிர்த்து எப்படி போராடினார் என்பதெல்லாம் கதை.. நடிகர்கள்… • லோகேஷ் கனகராஜ் – தேவதாஸ் • வாமிகா கபி – சந்திரா • சஞ்சனா ஏ.கே. – பார்வதி • கஸ்தூரி ராஜா…

Read More

வதந்தி 2 – இணையத் தொடர் விமர்சனம்…

கதை… எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வதந்தி என்ற ஒரு வெப் சீரிஸ் வந்தது.. அந்த வெற்றியை தொடர்ந்து இது வதந்தி2.. இதில் போலீஸ் அதிகாரியாக சசிகுமார் நடித்திருக்கிறார்.. ஓர் அரசு நிகழ்ச்சிக்காக ஒரு பள்ளம் தோண்டப்படுகிறது.. அப்போது அங்கிருந்து ஒரு எலும்புகூடு கண்டுபிடிக்கப்படுகிறது.. அதில் ஒரு கை இல்லை.. அதன் பிறகு அடுத்த எலும்புககூடு கண்டு பிடிக்கப்படுகிறது.. இந்த எலும்புக்கூடு உருவம் யார் என விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் சசிகுமார்… இறுதியாக இரண்டும் பெண்கள் உடையது என்று தெரிய வருகிறது.. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவர்களை கொலை செய்து இங்கே புதைத்தவர் யார் என கொலையாளியை தேடி அலைகிறார் சசிகுமார். இறுதியில் என்ன ஆனது என்பதை பல மர்ம முடிச்சுகளுடன் சுவாரசியமாக திரில்லர் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ்.. நடிகர்கள்……

Read More

போட்டோகிராபர் – விமர்சனம்.. 3/5.. திரில்லர் போட்டோக்ராபர்

கதை… நரேன் – தேவி மகேஷ் இவர்களின் மகன் அஸ்ரப்.. தன் தந்தை தொழிலதிபராக இருந்தாலும் அவரை சார்ந்து வாழாமல் தனக்கு பிடித்த போட்டோகிராபி தொழிலில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறார் நாயகன் அஷ்ரப்.. இதுவரை யாரும் எடுத்திடாத ஒரு போட்டோ கிளிக் சரித்திரம் படைக்க வேண்டும் என விரும்புகிறார். அப்போதுதான் அவருக்கு மதிகெட்டான்சோலை என்ற அடர்ந்து காட்டுப்பகுதியில் ஒரு தங்க மரம் இருப்பதாக அறிகிறார்.. எனவே அதைத் தேடி அடர்ந்த காட்டுக்குள் தனியாக செல்கிறார்.. ஆனால் அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்புவதில்லை என அந்த கிராம மக்கள் சொல்கின்றனர்.. ஆனாலும் ரிஸ்க் எடுத்து செல்கிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன.? அவர் உயிருடன் திரும்பி வந்தாரா? தங்க மரத்தை போட்டோ எடுத்தாரா.? அதன் பின்னர் நடந்தது என்ன என்பதெல்லாம் திரில்லர் கதை.. நடிகர்கள்… அஷ்ரஃப்…

Read More

GDN விமர்சனம் – GD Naidu

கதை… கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடுவின் இளம் வயது முதல் அவர் செய்த தொழில் புரட்சி வரை இந்த படத்தில் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர காலத்திற்கு முன் அவரின் கண்டுபிடிப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனால் அவருக்கு ஆங்கிலேயர்கள் எந்த வகையான தடைகள் போட்டார்கள் தொல்லை கொடுத்தார்கள்.. அதையெல்லாம் எப்படி கடந்து இந்தியாவின் மாபெரும் சாதனையாளர் ஆனார் என்பதுதான் சரித்திர கதை.. நடிகர்கள்… R. Madhavan Priyamani Jayaram Dushara Vijayan Sathyaraj Vinay Rai Aditi Balan Karunakaran Mohan Raman Thambi Ramaiah Tejeenthan Arunasalam Brigida Saga Sheela Rajkumar Shilpa Sreekumar ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து ஜிடி நாயுடு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மாதவன்.. 1930 அந்த காலகட்டத்திற்கு ஏற்ப உடல் மொழி.. அரசுக்கு…

Read More

Spider-Man: Brand New Day விமர்சனம்

  பின்னணி இசையும், ஒளிப்பதிவும், விஷுவல் எஃபெக்ட்ஸும், பார்க்கும் பார்வையாளர்களையும் நியூ யார்க் தெருக்களில் கட்டடங்களுக்கு மத்தியில் ஸ்பைடர் மேனுடன் பறக்க வைக்கின்றன. அற்புதமான விஷுவல் ட்ரீட்க்கு உத்திரவாதம் அளித்துள்ளனர் மார்வெல் ஸ்டுடியோஸ். பீட்டர் பார்க்கர் யார் என உலகம் மறந்தும் விடும்படி மாயமந்திரம் போட்டு விடுகிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். அனைவரும் தன்னை யாரென மறந்துவிட்ட உலகில், பீட்டர் பார்க்கரின் தனிமையோடு படம் தொடங்குகிறது. நட்பாகப் பழகக்கூடிய ஏரியா பையன் போல் ஸ்பைடர் மேன், நியூ யார்க் நகரில் குற்றங்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறார். டேமேஜ் கன்ட்ரோல் துறையை நோக்கி ஒது பீரங்கி அதிவேகமாக முன்னேறுகிறது. ஸ்பைடர் மேன் அதை மிகக் கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார். அந்த பீரங்கியை இயக்கியது ஒரு வயதான துப்பரவு தொழில் செய்யும் பெண்மணியாக இருக்கிறார். கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒரு…

Read More

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் – விமர்சனம் 3.75/5

கதை… சிறையில் கைதியாக இருக்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரி விஜய்.. அங்கும் இவர் தனக்கான ஒரு கூட்டத்தை உருவாக்கி நன்மதிப்பை பெறுகிறார்.. இந்த சூழ்நிலையில் இவருக்கு உதவி செய்கிறார் போலீஸ் அதிகாரி கௌதம் மேனன் ஒரு கட்டத்தில் அவர் ஒரு விபத்தில் மரணம் அடைய அவரின் குழந்தை மம்தாவை இவர் வளர்த்து வருகிறார்.. இந்த நிலையில் மமிதாவுக்கு வில்லன் மூலம் பிரச்சனை வருகிறது.. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்.. ஆப்பிரிக்காவில் இருக்கும் வில்லன் பாபி தியோல் ஒரு சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார்.. தன் வளர்ப்பு மகளுக்கு ஒரு பிரச்சனை… இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை.. இரண்டு பிரச்சனைகளையும் விஜய் எப்படி சமாளித்தார் என்பதுதான் இந்த ஜனநாயகம்(ன்) *நடிகர்கள்… * தளபதி விஜய் * பூஜா ஹெக்டே * பாபி தியோல் * மமிதா…

Read More

அருள்வான் – விமர்சனம் 4.5/5…

கதை… காடர் மொழி பேசும் தம்பதி ஆரவ் – ரம்யா பாண்டியன்.. இவர்களது ஒரே மகள் குறிஞ்சி (கிருத்திகா).. இவர்களுக்கு படிக்கத் தெரியாது என்பதால் இவர்கள் வசிக்கும் பகுதியை வன அதிகாரி ஜான் விஜய் ஒரு பொய்யை சொல்லி நிலங்களை பெற்று விடுகிறார்.. இதனால் படிப்பின் அவசியத்தை உணரும் சிறுமி குறிஞ்சி கலெக்டரை சந்தித்தால் தான் இங்கு பள்ளிக்கூடம் வரும்.. மக்களுக்கு படிப்பறிவு கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.. ஆனால் குறிஞ்சியின் முயற்சியை புரிந்து கொள்ளாத பெற்றோர் அவள் வயதுக்கு வந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர்.. பெற்றோரின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட குறிஞ்சி யாருக்கும் தெரியாமல் இரவில் மாவட்ட கலெக்டரை (அருள்நிதி) சந்திக்க நகரத்திற்கு செல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.? அவளால் கலெக்டர் சந்திக்க முடிந்ததா.? குறிஞ்சியால் தன் இன…

Read More