முன்பதிவு அறிவிப்பு.
முதல் 5,000 படிகள் மட்டும்.
100 இடங்களில் முன்பதிவு.
#உலக_சினிமா
#செழியன்
#மக்கள்_பதிப்பு
#சீர்_வாசகர்_வட்டம்
வாசக தோழமைகளுக்கு வணக்கம்.
சீர் வாசகர் வட்டத்தின் மக்கள் பதிப்பு நூல்களின் வரிசையில் ஒரு மகுடமாக இயக்குநர் – ஒளிப்பதிவாளர் செழியனின் ‘உலக சினிமா’ வர உள்ளது. விகடனில் தொடராக வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களின் சினிமா ரசனையை மாற்றிய தொடர் அது. தமிழ் வாசகர்களுக்கு உலக சினிமாவைப் பற்றிய நல்ல திறப்பை ஏற்படுத்திய 93 நல்ல படங்களைப் பற்றிய கட்டுரைகளையும் 93 நல்ல சிறுகதைகள் என்றுகூட சொல்லலாம்.
மூன்று பாகங்களாக நூல்வடிவம் பெற்று லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையான நூல் இப்போது சீர் வாசகர் வட்டம் வெளியீடாக 760 பக்கங்களில் கெட்டி அட்டையில் ஒரே நூலாக 200 ரூபாய் விலையில் நல்ல தரத்தோடு வெளிவர உள்ளது.
சாத்தியமில்லாத இந்த விலையில் வருவதற்கு சில நல்ல உள்ளங்கள் நன்கொடை தந்துள்ளனர். 5000 படிகளுக்குப் பிறகு இதன் விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னணி புத்தகக்கடைகளில் முன்பதிவு செய்யலாம். பல இடங்களில் உங்களுக்கு சீர் வாசகர் வட்ட தோழமைகள் உறுதுணையாக இருப்பார்கள்.
டிசம்பர் 15க்கு மேல் நூல்களை முன்பதிவு செய்த இடங்களில் பெறலாம்.
ஏற்கெனவே எரியும் பனிக்காடு நூலை முன்பதிவு செய்த இடங்கள் போக கூடுதலாக கீழ்கண்ட இடங்களையும் முன்பதிவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல நூல்களைக் கொண்டாடுவோம். நன்றி.
******** ********
கூடுதலான புதிய முன்பதிவு இடங்கள்
வடசென்னை – பழைய வண்ணாரப்பேட்டை Dravidian Stock – 9092787854
எழும்பூர் – நீலம் பதிப்பகம்
6369825175
அண்ணா நகர் – சீர் வாசகர் வட்டம் 7639828348
போரூர் – சீர் வாசகர் வட்டம்
9710849500
கொரட்டூர் – யாப்பு வெளியீடு 9080514506
கோயம்பேடு – சீர் வாசகர் வட்டம் 9003351358
வடபழனி/விருகம்பாக்கம் Cotton Candy 9629008192
தி.நகர் – We Can Books 9940448599
கிண்டி – பெரியார் புக்ஸ் 8428455455
ஆலந்தூர் – இறைவி புக்ஸ் 9361372414
குரோம்பேட்டை/பல்லாவரம்
சீர் வாசகர் வட்டம் – 9566331195
தாம்பரம் – நாற்கரம் பதிப்பகம் 9551065500
மேடவாக்கம் – சீர் வாசகர் வட்டம் 9600652285
கூடுவாஞ்சேரி – சீர் வாசகர் வட்டம் 8610916667
திருவள்ளுவர்/ பூந்தமல்லி தமிழ்வெளி 9094005600
திருவள்ளுவர் – சீர் வாசகர் வட்டம் 9940136049
காஞ்சிபுரம் (நகரம்) – சீர் வாசகர் வட்டம் 8838462939
காஞ்சிபுரம்/ராணிப்பேட்டை
சீர் வாசகர் வட்டம் – 9498000529
திருப்பத்தூர்/ஜோலார்பேட்டை தேநீர் பதிப்பகம் – 9080909600
கிருஷ்ணகிரி/ஓசூர்
மோஸ்ட்லி புக்ஸ் 9986721337
குடியாத்தம் – பெரியார் புத்தக நிலையம் 9443490403
கள்ளக்குறிச்சி – சீர் வாசகர் வட்டம் 7339497641
விருத்தாச்சலம்/உளுந்தூர்பேட்டை – சீர் வாசகர் வட்டம் – 7904572250
பெரம்பலூர் – பெரியார் அம்பேத்கர் புத்தக மய்யம் 9442581286
அரியலூர் – சீர் வாசகர் வட்டம் 7200233393
திருச்சி (திருவரம்பூர்) – சீர் வாசகர் வட்டம் 9842061917
திருவாரூர் – சீர் வாசகர் வட்டம் 9629023711
மன்னார்குடி (நகரம்) – சீர் வாசகர் வட்டம் 7094475565
பட்டுக்கோட்டை – சீர் வாசகர் வட்டம் 8870884458
மணப்பாறை – சீர் வாசகர் வட்டம் 9585377003
கோவை – விஜயா பதிப்பகம் 7373787063
கோவை (கவுண்டம்பாளையம்) அன்னை மணியம்மையார் புத்தக நிலையம் 9865285827
கோவை (கணபதி) – தமிழிசை புத்தக நிலையம் – 9894027098
கோவை (சாய் பாபா காலனி) குத்தூசி குருசாமி பதிப்பகம் 7904275938
மேட்டுப்பாளையம் – அமுதம் புக்ஸ் 9843024980, 9486411900
உடுமலைப்பேட்டை – வேலா புக் சென்டர் 9842650929
திண்டுக்கல் – வாசுகி புத்தக சாலை 9360337108
பழனி – ஸ்டார் புக்ஸ் 9976935219
ராமநாதபுரம் – சீர் வாசகர் வட்டம் 8012403132
சிவகாசி – பாரதி புக்ஸ் 9442665654
தென்காசி (சுரண்டை) – சீர் வாசகர் வட்டம் 9444069888
தென்காசி – கரிசல் புத்தக நிலையம் 9080184821
ராஜபாளயம் – சுதந்திர சிந்தனை 9629230027
கடையநல்லூர் – வாசகர் வட்டம் – 9543352513
டெல்லி – சீர் வாசகர் வட்டம் 6379401423
ஆந்திரா – சீர் வாசகர் வட்டம் 9360732477
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) – சீர் வாசகர் வட்டம்
+971558399103
இலங்கை – Panuval book mart – 0767427596