கமல் அவர்களின் துணிச்சலை, ஆற்றல் மிகு பேராண்மையை போற்றி! பாராட்டுகிறேன் – மன்சூர் அலிகான்.

இந்த விடுமுறைகளில் கமல் மற்றும் சிம்பு, மற்றும், திரிஷா பிராட்டியார் நடித்த தக் லைஃப் பார்த்து சினிமாவை வாழ வைக்கும் வெகுஜன மக்களுக்கு! மிக்க, மிக்க நன்றிகள்! மேலும் திருமிகு கமல்ஹாசன் மிகுந்த நாகரிக வரலாற்று பாங்குடன் பொதுவாக தாய் தமிழில் இருந்து தோன்றிய சகோதரத்துவ மொழி கன்னடம் என்று வாஞ்சையுடன்! தாய்மை உள்ளத்தோடு குறிப்பிட்டதை தவறாக கன்னட சொந்தங்கள் நமது திராவிட உறவுகள் அரசியல் செய்வது வேதனையானது. அதுவும். ஒரு நீதிபதி அவர்களே! மன்னிப்புகள் என்பது! தான் தோன்றித்தனம். சகோதரர் சிவராஜ்குமார் கன்னட திரைச்செல்வம். இந்த சர்ச்சை முடிவு பெற வேண்டும் கமல் அவர்களின் துணிச்சலை,
ஆற்றல் மிகு பேராண்மையை போற்றி!
பாராட்டுகிறேன்!
திரைப்பட கூலித் தொழிலாளி
… மன்சூர் அலிகான்.

Related posts

Leave a Comment