சட்டபேரவை தேர்தலில் வாக்களித்த சினிமா பிரபலங்கள்

நேற்றுகாலை 7 மணி முதல் மாலை 7 மணிவரையிலும் நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்குப் பதிவில், சென்னையில் வசிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள் பலரும் தங்களது வாக்கினை செலுத்தியிருக்கிறா்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சிவக்குமார், சரத்குமார், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா, சிம்பு, நாசர், பிரபு, விக்ரம் பிரபு, விக்ரம், சத்யராஜ், சிபிராஜ், விஜய் ஆண்டனி, விமல், ஜெயம் ரவி, அர்ஜூன், டி.ராஜேந்தர், ஆரி, அமீர், ஆனந்த்ராஜ், உதயநிதி ஸ்டாலின், ரகுமான், நகுல், அருண் விஜய், விஜயகுமார், ஜீவா, விஷ்ணு விஷால், பாபி சிம்ஹா, ஆர்.ஜே.பாலாஜி, சூரி, உதயா, அருள்நிதி, முண்டாசுப்பட்டி ராம்தாஸ், சந்தானம், பிரசன்னா, சசிகுமார், எஸ்.வி.சேகர், சின்னி ஜெயந்த், கருணாகரன், சித்தார்த், ஹரீஷ் கல்யாண், யோகிபாபு, அருண் பாண்டியன், வசந்த் ரவி, வெற்றி, செந்தில், அரீஷ்குமார், ஆதவ் கண்ணதாசன், சாம்ஸ், கொட்டாச்சி, கிங்காங் மற்றும் பலரும் தங்களது வாக்குரியைமை செலுத்தியிருக்கிறார்கள்.

நடிகைகளில் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி கல்ரானி, ஆண்ட்ரியா, வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கேஸண்ட்ரா, ரம்யா பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சரண்யா பொன்வண்ணன், ஷாலினி அஜீத், விஜயலட்சுமி, கனி, அஞ்சனா ரங்கன், தேவயானி, திவ்யதர்ஷினி, ரேஷ்மி மேனன், கீர்த்தி சுரேஷ், மகேஸ்வரி,  மதுமிதா, ரேகா, விஜி சந்திரசேகர், குஷ்பூ, நமீதா, ஸ்மிருதி வெங்கட், ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன், சுகன்யா, பிரியங்கா, சங்கீதா கிரீஷ், தன்யா ரவிச்சந்திரன், சுவாசிகா, லதா ராவ், ஷில்பா மேரி தெரசா, கற்பகம், சிநேகா, சாந்தினி தமிழரசன் மற்றும் பலரும் வாக்களித்துள்ளனர்.

இவர்களைத் தவிர தயாரிப்பாளர்கள் முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி, ஹெச்.முரளி, சித்ரா லட்சுமணன், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ், உஷா ராஜேந்தர், சிங்காரவேலன், சுரேஷ் காமாட்சி, ஜி.டில்லி பாபு, கமீலா நாசர், பாத்திமா விஜய் ஆண்டனி, ஞானவேல்ராஜா, இசையமைப்பாளர்கள் தாஜ் நூர், வித்யாசாகர், சாம் சி.எஸ்., டி.இமான், ஜிப்ரான், ஜே.எஸ்.கே.சதீஷ், இயக்குநர்கள் ஷங்கர், சேரன், சீனு ராமசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், மோகன்ராஜா, லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன், சிம்பு தேவன், கெளரவ் நாராயணன், பாடலாசிரியர் வைரமுத்து, பாடகர் வேல்முருகன், கவிஞர் சினேகன், பின்னணிப் பாடகி மாலதி லஷ்மண், சின்மயி, பாடகர் கிரீஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.

மேலும் பல முக்கிய நடிகர், நடிகைகளும் சத்தமில்லாமல், மீடியாவுக்குச் சொல்லாமல் வாக்களித்துச் சென்றுள்ளார்கள்.

Related posts

Leave a Comment