கதை… ஒரு அப்பார்ட்மெண்டில் புத்தாண்டு அன்று ஒரு சிறுமி காணாமல் போகிறாள்.. சில மணி நேரங்களில் அவள் கொல்லப்படுகிறாள்.. இதனை அடுத்து அங்குள்ள சிசிடிவி கொண்டு காவல்துறை விசாரிக்கிறது.. போலீஸ் பரத் மற்றும் பவானி ஸ்ரீ இருவரும் விசாரணையில் இறங்குகின்றனர்.. அவர்கள் விசாரிக்க விசாரிக்க எதிர்ப்பாராத திருப்பங்கள்.. இறுதியில் என்ன ஆனது.? நடிகர்கள்… பரத் – காளிதாஸ் சங்கீதா – ரூபா சுந்தரி பவானி ஸ்ரீ – ஏசி வைஷ்ணவி சினிமா போலீஸ் போல அல்லாமல் எதார்த்த போலீசாக தன்னுடைய பொறுப்பு உணர்ந்து பரத் பட்டைய கிளப்பியிருக்கிறார்.. அவருக்கு பக்கபலமாக ஏசி வேடத்தில் பவானி ஸ்ரீ வெளுத்துக்கட்டி இருக்கிறார்.. நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டியிருக்கிறார் பூவே உனக்காக சங்கீதா.. சொல்லாமலே என்ற பாடலுடன் அவருக்கு அறிமுகமும்.. இடைவேளை வரை இவரது கேரக்டர் வெறுமனே…
Read MoreCategory: விமர்சனம்
நீளிரா – விமர்சனம்!
கதை… இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களை பற்றி நிறைய திரைப்படங்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் அவையெல்லாம் ஆவண படங்களாக இருக்கும.. ஆனால் இதில் இருந்து சற்று மாறுபட்டு ராணுவத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் உள்ள போராட்டத்தை வித்தியாசமாக கொண்டு சென்றுள்ளனர். முக்கியமாக ஒரு திருமண நடக்கவிருக்கும் வீட்டிற்கு இராணுவத்தினர் திடீரென நுழைந்து போராளிகளை தேடினால் அந்த குடும்பத்தின் மனநிலை எப்படி இருக்கும்.. ராணுவத்தினரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். 1988 காலகட்டங்களில் இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சோமீதரன்.. நடிகர்கள்…. நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் இதில் நவீன் சந்திரா அமைதிப்படை கேப்டனாகவும், சனத்…
Read Moreசாத்தான் தி டார்க் – விமர்சனம்
தெய்வ சக்திக்கு எதிரான தீய சக்தி… இதன் மூலம் சாகா வரம் பெற்று உலகை ஆள முடியும் என தீய சக்திகள் நம்புகின்றனர்.. இதற்கு சாத்தானை வழிபட்டு அவர்கள் பல வழிபாடுகளை செய்கின்றனர்.. இந்த மையக்கருவை வைத்து ஒரு த்ரில்லர் அனுபவத்தை வித்தியாசமாக கொடுத்துள்ளனர் படக் குழுவினர்.. கதை…. ஒரு கிராமத்தில் பல கொலைகள் நடக்கிறது.. மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.. அவர்களை கொலை செய்தது யார் என்ற விசாரணையின் போது தான் அவர்கள் சாத்தானுக்கு நரபலி கொடுக்கப்பட்டவர்கள் என்ற விவரங்கள் தெரிய வருகிறது.. இதனை செய்தவர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன அவர்களின் நோக்கம் என்ன என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… பல படங்களில் சாந்தமான அம்மா அண்ணி அக்கா வேடங்களில் நடித்தவர் மோனா பத்ரே.. இவர் நாயகி ஐராவின் அம்மாவாக நடுத்திருக்கிறார் கிட்டத்தட்ட படத்தின் கதை…
Read Moreமுத்து என்கிற காட்டான் – விமர்சனம்
கதை… முத்து குமார் – சிங்கம்புலி – வடிவேல் முருகன்.. இவர்கள் மூவரும் ஒரு கிராமத்தில் காவல் நிலையத்தில் பணிபுரிகின்றனர்.. இங்கு ஒரு புகார் கூட வராத நிலையில் காவல் நிலையத்தை மூட பார்க்கின்றனர்.. ஆனால் வெளியே சென்றால் இது போல சுதந்திரமாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் ஏதாவது ஒரு புகார் வராதா ஏதாவது ஒரு விசாரணை வராதா என்று மூவரும் காத்திருக்கின்றனர்.. இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விஜய் சேதுபதியின் தலை மட்டும் ஒரு இடத்தில் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடைக்கிறது.. அந்தத் தலையை வைத்துக்கொண்டு உடல் எங்கே தேடுகின்றனர்.. மேலும் அது பற்றி விசாரணையில் இறங்குகின்றனர்.. விஜய் சேதுபதி நல்லவரா கெட்டவரா.? அவரை கொன்றது யார் என்ற விசாரணை இறக்கும்போது தான் அவர்களுக்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரிய…
Read Moreநீ FOR EVER – விமர்சனம்
கதை… சுதர்சன் கோவிந்த் – நாயகன் அர்ச்சனா ரவி – நாயகி அம்மா வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டு பின்னர் கணவன் கைவிட்டதால் வீட்டிற்கு திரும்பி வருகிறார்.. அதன் பிறகு தாத்தா ஒய் ஜி மகேந்திரன் கண்டிப்பில் வளர்கிறார் நாயகன் சுதர்சன்.. இதனால் காதலிப்பதை தவிர்த்து வருகிறார்.. இந்த சூழ்நிலையில் நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப் டெவலப் செய்கிறார்.. ஆனால் காதல் அனுபவம் இல்லாத காரணத்தினால் இவரது அலுவலகத்தில் இவரது ஆப் டெவலப்புக்கு போதுமான ஆதரவு இல்லை.. எனவே ஒரு காதலை தேடி அலைகிறார்.. இயக்குனராக ஆசைப்படுகிறார் நாயகி அர்ச்சனா.. அப்போது ஒரு காதல் கதையை எடுத்து வர சொல்கிறார்கள்.. காதல் அனுபவம் இருந்தால் இன்னும் எளிதாக கதையை எழுதலாம் என்பதற்காக பொய்யான ஒரு காதலை தேடி செல்கிறார்…
Read MoreProject Hail Mary – விமர்சனம்
உலகத்தையே தனி ஆளாகக் காப்பாற்றுகிறான் அமெரிக்க நாயகன் என்ற ஹாலிவுட் ஃபார்முலாவில் வந்திருக்கும் மற்றொரு படம். ஆனால் வழக்கமான ஹாலிவுட் மசாலாவாக இல்லாமல் ஸ்லோவாகப் பயணிக்கும் ஒரு கிளாஸிக்கான படமாக வந்துள்ளது ப்ராஜெக்ட் ஹெயில் மேரி. இப்படத்தை லார்ட் மில்லர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் இரட்டையர்களான பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லர் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளனர். சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் ரிலீசிங் நிறுவனத்தால் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. *கதை…* ஆஸ்ட்ரோஃபேஜ் (Astrophage) எனும் நுண் உயிரிகள் சூரியனின் ஒளியை மெல்ல மங்கச் செய்கிறது. அதனால் அடுத்த 30 வருடங்களில் பூமியின் வெப்பம் பத்திலிருந்து பதினைந்து டிகிரி அளவிற்குக் குறைந்து பெரும் பாதிப்புகளை விளைவிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. அதை எப்படியேனும் தடுக்கப் பார்க்கிறார்கள் ஈவா ஸ்ட்ராட்டால் ஒருங்கிணைப்படும் விஞ்ஞானிகள். பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கும் மூலக்கூறு…
Read Moreஹேப்பி ராஜ் – விமர்சனம்
மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஹாப்பி ராஜ்.. கதை… ஜார்ஜ் மரியான் & கீதா கைலாசம் இவர்களின் மகன் ஜிவி பிரகாஷ்.. தந்தை ஆசிரியர் என்றாலும் சிறு வயது முதலே இவரை பலரும் உருவ கேலி செய்கின்றனர் குதிரை முட்டை என்பது இவரது பட்ட பெயராகும்.. ஒரு கட்டத்தில் இவரது மகனையும் குட்டி குதிரை முட்ட என சொல்ல ஆரம்பிக்கின்றனர்.. இதனால் தாழ்வு மனப்பான்மையில் வளர்கிறார்.. இவர் சைட் அடிக்க பெண்களும் இவரது தந்தையின் பெயரைச் சொல்லி அழைப்பதால் இன்னாரின் மகன் என்று சொல்லவே கூச்சப்படுகிறார் ஜிவி பிரகாஷ். ஒரு கட்டத்தில் வேலை காரணமாக பெங்களூர் செல்கிறார்.. அங்கு தன் திறமை மூலம் உயர்ந்த நிலையை அடைகிறார்.. நாயகி கௌரிப்பிரியாவை காதலிக்க அவரது அப்பா அப்பாஸ் அவர்களும் ஜிவி பிரகாஷின்…
Read Moreயூத் – விமர்சனம் . ஜாலியான ஸ்கூல் கலாட்டா [4.5/5]
கதை… கென் – அனிஷ்மா – மீனாட்சி – பிரியான்ஸி .. இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள்.. இதில் கென் படிக்கும் அதே வகுப்பில் படிக்கிறார் அனிஷ்மா.. இவர்தான் சிறை படத்தில் நாயகியாக நடித்தவர். மீனாட்சி – பிரியாண்ஸி .. இருவரும் அடுத்த வகுப்பு தோழிகள்.. இதில் மீனாட்சி காதலிக்கிறார் கென்.. ஒரு கட்டத்தில் மீனாட்சி ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை விட்டு வெளியூருக்கு செல்கிறார்.. அந்த சூழ்நிலையில் மற்றொரு பெண் மீது ஒரு ஈர்ப்பு கொள்கிறார் கென்.. இதனால் சில பிரச்சினைகள் வருகிறது.. இறுதியில் யாருடன் கென் காதல் கைகூடியது என்பதை சுவாரசியமாக வித்தியாசமாக அன்பாக சொல்லி இருக்கிறார் நடிகரும் இயக்குனருமான கென்.. நடிகர்கள்… Hero – Ken Karunas Heroin – Anishma Anilkumar, Meenakshi Dinesh, Priyanshi Yadav…
Read Moreகொலை சேவல் – விமர்சனம்
கதை… கலையரசன் & தீபா இருவரும் கணவன் மனைவி.. ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இவர்களின் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட செல்கின்றனர்.. அங்கு ஒரு காட்டுப் பகுதிக்கு செல்லும்போது தீபாவுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது.. ஏதோ தமக்கு தவறு நடக்கப் போகிறதோ என்ற மனநிலை வருகிறது.. அந்த காட்டுப்பகுதியில் என்ன நடந்தது.? தீபாவின் மனநிலை அப்படி மாறுவது ஏன்.?கலையரசன் என்ன செய்தார்?என்பதெல்லாம் திகிலூட்டும் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… KALAIYARASAN – காளி DEEPA BALU – அனுசுயா BALA SARAVANAN – குமார் கலையரசன் & தீபா பாலு இருவரும் தம்பதிக்கு பொருத்தமான தேர்வு.. நடிப்பில் நல்ல ஒரு மெச்சூரிட்டி…. நண்பராக வரும் பால சரவணன் ஆங்காங்கே கொஞ்சம் காமெடி செய்திருக்கிறார்.. ஆனால் படத்தின் நீளத்தை நீட்டிக்க இவரின் காமெடி தேவைப்பட்டதா…
Read Moreகெணத்த காணோம் – விமர்சனம்
கதை… நாயகன் யோகி பாபு.. ஒரு கோயில் பூசாரி.. இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த லவ்லின் காதலிக்கிறார்கள்.. இவர்களின் காதலுக்கு பெரிய எதிர்ப்பு இல்லை என்றாலும் ஒரு நிபந்தனை விதிக்கிறார் நாயகியின் அப்பா.. உங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் என் மகளை உங்களுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.. இதனால் பெண் கிடைக்காமல் தவிக்கிறார் யோகி பாபு.. அப்போது ஊருக்குள் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடும் போது அங்கு ஆராய்ச்சி செய்யும் ஒருவர் யோகி பாபு நிலத்தில் (வீட்டில்) தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்.. இதனையடுத்து ஊர் மக்கள் அங்கே கிணறு வெட்ட சொல்கின்றனர்.. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார் யோகி பாபு.. அது என்ன என்பதுதான் சுவாரசியமான கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… யோகி பாபு லவ்லின் காதல் கதைக்கு ஒட்டவில்லை.. யோகி பாபு எடுக்கும்…
Read More