கதை… 1990 ஆம் ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் கதை களத்தில் தனுஷ் நடிக்க விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் கர. வங்கியில் கொள்ளை அடிக்கிறார் தனுஷ்.. அதன் பிறகு போலீஸிடம் சிக்கிக் கொள்கிறார்.. சில ஆண்டுகளுக்குப் பிறகு திருந்தி வாழ ஆசைப்பட்டு உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் தனுஷ்.. அதற்கு பணம் தேவைப்படுவதால் தந்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவியை நாடி மீண்டும் வீட்டிற்கு வருகிறார்.. அப்போது தங்களின் நிலம் வங்கியால் ஜப்தி செய்யப்படுவதை அறிகிறார்.. மீண்டும் வங்கிக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கிறார் தனுஷ்.. அதன்படி மீண்டும் கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? இவர் வங்கியை கூறி வைப்பதன் காரணம் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமோடு, கே எஸ் ரவிக்குமார், ஜெயராம்,…
Read MoreCategory: விமர்சனம்
BATTLE பேட்டில் – விமர்சனம்
கதை… ராப் பாடல்கள் பாடுபவர் நாயகன் அர்ஜுன் பிரபாகரன்.. நாயகி ஆராத்யா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை.. நாயகன் நாயகி இருவரும் காதலிக்கின்றனர்.. பள்ளியில் மாணவிகளுக்கு நடக்கும் பல பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறார் ஆசிரியை ஆராத்யா.. எனவே அவருக்கு உதவுகிறார் நாயகன் அர்ஜுன்.. இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.. இறுதியில் என்ன ஆனது.? தனியார் பள்ளியில் என்ன பிரச்சனை.? மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை என்ன.? நாயகன் என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… அர்ஜுன் பிரபாகரன், ஆராதயா, முனீஸ்காந்த் மற்றும் பலர் ராப் பாடகராக அசத்தியிருக்கிறார் நாயகன் அர்ஜுன்.. ஆக்ஷன் ரொமான்ஸ் என இரண்டிலும் கலக்கி இருக்கிறார்.. நாயகி ஆராத்யா வெறுமனே வந்து செல்லும் நாயகி போல் அல்லாமல் கதைக்கு மிகப்பெரிய பலமாக இருந்து மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. அரசியல்வாதியின் உடல் மொழியில் கலக்கி இருக்கிறார் முனிஷ்காந்த்..…
Read Moreபிரேக் ஃபாஸ்ட் விமர்சனம்…
கதை…. கிர்த்திக்மோகன் & அமிதா.. – இவர்கள் இளம் தம்பதிகள் ஒரு கட்டத்தில் இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ விவகாரத்து முடிவெடுக்கின்றனர்… அப்போது வக்கீல் கஸ்தூரியை நாடுகின்றனர்.. சமாதானம் சொல்வதற்காக வேறு ஒரு தம்பதிகளின் வாழ்வில் நடந்த கதையை சொல்கிறார் கஸ்தூரி.. அந்தக் காதல் கதையில் தொழிலதிபர் நாயகி ரோஸ்மின் ஒரு ஏழை ராணுவ் என்பவரை காதலிக்கிறார்.. அந்தக் காதல் கதையில் நடந்தது என்ன.? இறுதியில் விவகாரத்து முடிவு என்ன ஆனது.? காதலர்கள் பிரிந்தார்களா.? சேர்ந்து வாழ்ந்தார்களா.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ராணவ், ரோஸ்மின், கஸ்துாரி, சம்பத், அர்ச்சனா, கிர்த்திக்மோகன், அமிதா இரண்டு காதல் கதைகள்.. இரண்டிலும் காதலும் அதிகம் மோதலும் அதிகம்.. அழகான காதல் கதையை ஆரவாரமாகவே சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. ராணவ் – ரோஸ்மின்.. கிர்த்திக்மோகன் – அமிதா.. இவர்களும் நிஜ தம்பதியராகவே…
Read Moreமிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்…
கதை… அணு ஆயுத பேரழிவை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர் கௌதம் கார்த்திக் குழுவினர்… அதற்கு எதிராக இந்திய உளவாளிகள் மஞ்சு வாரியார் மற்றும் ஆர்யா எதிர்த்து போராடுகின்றனர். இறுதியில் வென்றது யார்.? மிஸ்டர் எக்ஸ் யார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… – Arya – Gautham – Gautham Ram Karthik – Amaran – Sarath Kumar – Parameshwar – Manju warrier – Indira Verma – Anagha – Keerthana – Athulya – Aditi – Raiza Wilson – Nirmala – Kali Venkat – Ponnuswamy – Jayaprakash – Vamanamoorthy நீருக்கு அடியில் இருந்து அறிமுகமாகிறார் ஆர்யா.. அந்த காட்சி அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளது.. அந்த கேரக்டருக்கு இவரது உடல் பக்காவாக பொருந்தி போகிறது.. ஆர்யாவுக்கும் அனகாவுக்கும் உள்ள…
Read Moreரூம் பாய் – விமர்சனம்..
கதை… நாயகன் நிகில் ஏலகிரியில் உள்ள ஒரு விடுதியில் ரூம்பாயாக வேலைக்கு சேர்கிறார்.. அங்கு சேர்ந்த பின் தான் அவருக்கு அங்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் தெரிய வருகிறது.. இதனையடுத்து நேர்மையாக செயல்பட நினைக்கிறார் நிகில். அங்கு நடக்கும் அத்துமீறல்களை வெளியே கொண்டு வருகிறார்.. இதனால் அந்த அங்கு உள்ளவர்களுக்கும் நிகில்க்கும் பிரச்சினை ஏற்படுகிறது.. அதன் பிறகு நடந்தது என்ன.? நிகில் இந்த குற்றச்சாட்டுகளை வெளியே கொண்டு வந்தாரா.? காவல்துறை என்ன செய்தது.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… நாயகன் C.நிகில் (சஞ்சய்), நாயகி ஹர்ஷா (நிஷா) இமான் அண்ணாச்சி (Sunny Funny அண்ணாச்சி), பிர்லா போஸ் (சந்துரு), youtube புகழ் காத்து கருப்பு கலை (பிச்சாண்டி), இன்ஸ்டா புகழ் கற்பகம் (சுமதி), கவிதா விஜயன் (இனியா), சமீர் (James Zakiria), சிட்டி ராஜா (TPT Guna), அருண்ராஜா…
Read Moreகாக்கி சர்க்கஸ் – வெப் சீரிஸ் விமர்சனம்
கதை… தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியில் ஒரு ஜெயில் இருக்கிறது… இதில் ஜெயில் அதிகாரி முனீஸ்காந்த்.. சிறைக்கு வரும் கைதிகளை துன்புறுத்தாமல் அவர்களுக்கு தான் கைப்பட எழுதிய புத்தகங்களை கொடுத்து படித்து திருந்தி வாழ சொல்கிறார்.. இவரின் கீழ் வேலை பார்க்கும் மற்றொரு போலீஸ் நாயகன் சுபாஷ் செல்வம்.. இந்த சிறைச்சாலையில் ஒரு கேரளா அம்மன் கோயிலை சார்ந்த உண்டியல் வைக்கப்படுகிறது.. இந்த உண்டியலில் கைதிகளும் பணம் போட்டு வேண்டிக் கொண்டால் விடுதலை ஆகலாம் என்ற நம்பிக்கையை வளர்க்கின்றனர்.. இப்படியான சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் அந்த ஜெயிலில் உள்ள உண்டியல் திருடப்படுகிறது.. சிறைச்சாலைக்குள் புகுந்து ஒரு திருட்டு நடந்தது என்றால் தங்களுக்கு அவமானம் என்று கருதும் போலீசார் அதை வெளியே தெரியாமல் அந்த திருடனை தேடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த விஷயம் வெளியே கசிந்து…
Read Moreலவ் இன்சூரன்ஸ் கம்பெனி – விமர்சனம்
கதை… காதலித்து திருமணம் செய்தவர் எஸ் ஜே சூர்யா.. ஒரு கட்டத்தில் இவரும் தனிமையில் இருக்க 2040 ஆம் ஆண்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற LIK செயலியை உருவாக்குகிறார்.. இதன் மூலம் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்.. தங்களின் காதல் உண்மைதானா என்று தெரிந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது.. இந்த செயலியின் ஒரு வாடிக்கையாளர் நாயகி கீர்த்தி செட்டி. இது ஒரு புறம் இருக்க தொழில்நுட்ப வசதி இல்லாமல் பசுமை உலகம் என்ற கிராமத்தில் இருக்கிறார் சீமான்.. இவரது மகன் பிரதீப் ரங்கநாதன்.. தன் மகனையும் செல்போன் இல்லாத பசுமை உலகத்தில் வாழவைத்துக் கொண்டிருக்கிறார் சீமான்.. இந்த சூழ்நிலையில் நாயகி கீர்த்தி மீது காதல் கொள்கிறார் பிரதீப்.. ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு தெரியாமல் செல்போனை வாங்கி அந்த LIK செயலியை டவுன்லோட் செய்து…
Read MoreBIKER [பைக்கர்] – விமர்சனம்
கதை… ராஜசேகர்.. இவரின் மகன் சர்வானந்த்.. தன்னால் முடியாததை மகன் சாதிக்க வேண்டும் என நினைத்து அவருக்கு பைக் ரேஸில் பல பயிற்சிகளை கொடுக்கிறார்.. சிறு வயது முதலே மகனின் கவனம் எதிலும் சிதறி விடக்கூடாது என்பதற்காக கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்.. தன்மகன் உலக அளவில் பைக் ரேசர் சாம்பியன் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக பல போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார். ஒரு கட்டத்தில் சர்வானந்த் & மாளவிகா இருவரும் காதலிக்கின்றனர். அப்போது அவர்களின் நெருக்கமான உறவால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகிறார் மாளவிகா.. அந்த சமயத்தில் நடைபெறும் போட்டியில் ஒரு விபத்து ஏற்படவே இனி நீங்கள் பைக் ரேஸ் ஓட்டக்கூடாது என கட்டளை இடுகிறார் மனைவி.. இதன் பிறகு சர்வானந்த் என்ன செய்தார்.? தந்தையின் ஆசையை லட்சியத்தை காப்பாற்றினாரா அல்லது மனைவியின் ஆசைப்படி…
Read Moreலீடர் – விமர்சனம்
கதை… தாய் இல்லாத தன் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் லெஜென்ட் சரவணன்.. இவர் ஒரு கார் மெக்கானிக்.. ஹார்பரில் உள்ள கார்களுக்கு இவர்தான் மெயின் மெக்கானிக்.. எனவே இவருக்கு ஹார்பருக்குள் எளிதாக சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.. இந்த சூழ்நிலையில் அங்கு போதை மருந்து கடத்தல் நடைபெறுவதாக போலீஸ் ஷாம் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தெரிய வருகிறது.. ஆனால் அங்கு போலீஸ் நுழைய முடியாத சூழ்நிலையில் லெஜென்ட் சரவணன் இடம் சில உதவிகளை கேட்கின்றார் ஆண்ட்ரியா.. ஆனால் அது என்னுடைய வேலை இல்லை நான் என்னுடைய கஷ்டமருக்கு துரோகம் செய்ய முடியாது என்று மறுத்து விடுகிறார் லெஜென் சரவணன்.. இந்த சூழ்நிலையில் இவரின் குழந்தை கடத்தப்படுகிறது.. குழந்தை ஹார்பரில் உள்ள ஒரு கண்டெய்னரில் இருப்பதாக தெரிய வருகிறது.. இதன் பின்னர் சரவணன் என்ன…
Read Moreகார் மேனி – செல்வம் விமர்சனம்!!
கதை… சமுத்திரக்கனி & லட்சுமி பிரியா தம்பதி.. இவர்களுக்கு ஒரு மகன்.. கௌதம் மேனன் & அபிநயா தம்பதி இவர்களுக்கு ஒரு மகள்.. கௌதம் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார் சமுத்திரக்கனி.. ஒரு குடும்ப உறுப்பினர் போலயே அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மனைவி அபிநயாவின் விருப்பப்படி ஒரு மாதம் வெளிநாடு சுற்றுலா செல்கிறார் கௌதம் மேனன்… அப்போது சமுத்திரக்கனி இடம் அந்த காரை விட்டு செல்கிறார்கள்.. இவருக்கு ஏற்கனவே கடன் தொல்லை இருப்பதால் இந்த சூழ்நிலையில் ஒரு மாதத்திற்கு இந்த காரை எடுத்து வாடகை டாக்ஸி ஓட்டுகிறார் சமுத்திரக்கனி. அதன் பிறகு என்ன நடந்தது? இந்த விஷயம் கௌதமுக்கு தெரிய வந்ததா.? ஒரு குடும்பமாக பார்க்கும் அவர்களிடம் சமுத்திரக்கனி செய்ததா சரியா.? நடிகர்கள்… P. SAMUTHIRAKANI – SELVAM LAKSHMI PRIYA CHANDRMOULI…
Read More