தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பாக மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடலை ரசிகர்களுக்கு வழங்குகின்றனர்.
இந்தப் பாடலை, தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து பாடியுள்ளார் மற்றும் கென் ராய்சன் இயக்கியுள்ளார். இந்தப் பாடல் விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்.
மேலும், மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் இந்த ‘மன்னாரு’ பாடல், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆகஸ்ட் 8 இன்று முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியானது.
இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மன்னாரு’ பாடல், புதிய இசைப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமையும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மன்னாரு குழு
பாடியவர் : மன்னார் முத்து
பாடலாசிரியர்கள்: கே. காட்டியன், கானா பிரான்சிஸ்
இசை அமைப்பு, இசை நிரலாக்கம் மற்றும் கருத்தாக்கம்: சந்தோஷ் நாராயணன்
இசைக் கலைஞர்கள்:
பேஸ் கிட்டார் – நவீன் நாபியர்
ரூபெந்தர் வெங்கடேஷ்
கீபோர்டு – ஆதித்யா ரவீந்திரன்
புவனேஷ்
டேப்ஸ் – புத்தர் கலைக்குழு
டிரம்ஸ் – சித்தார்த் நாகராஜன்
டோலக் – கச்சா வெங்கட்
சைடு டிரம் – முனியா
ஒலிப்பதிவு செய்தவர்கள்:
சந்தோஷ் நாராயணன்
கார்த்திக் மாணிக்கவாசகம்
ரூபெந்தர் வெங்கடேஷ்
பிரணவ் முனிராஜ்
ஒலிப்பதிவு நடைபெற்ற இடம்:
ஃப்யூச்சர் டென்ஸ் ஸ்டுடியோஸ், சென்னை
மிக்சிங்:
சந்தோஷ் நாராயணன் – ஃப்யூச்சர் டென்ஸ் ஸ்டுடியோஸ், சென்னை
கூடுதல் மிக்சிங்:
ரூபெந்தர் வெங்கடேஷ்
மாஸ்டரிங்:
ஆர்.கே. சுந்தர்
இசை மேலாண்மை:
மீனாட்சி சந்தோஷ்
ஸ்டுடியோ உதவியாளர்:
ஜபராஜ்
மன்னாரு – வீடியோ குழு
இயக்கம்: கென் ராய்சன்
கருத்தாக்கம்: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஜகதேஷ் ஜெயமணி
தொகுப்பு: அபிஜீத் லக்ஷ்மிநரசிம்மன்
இணை இயக்குநர்: தேவிகா சுரேஷ்
இணை ஒளிப்பதிவாளர்: கார்த்திகேயன்
ஸ்டெடிகேம் இயக்குநர்: ராஜாராம்
இணை தொகுப்பாளர்: ஏ. எஸ். அரவிந்த்
தொகுப்பு உதவியாளர்: பவன்
(டிஜிட்டல் இமேஜிங்): மாங்கோ போஸ்ட்
கலரிஸ்ட்: ஃபிராங்க்ளின் வி
தலைப்பு வடிவமைப்பு : வீரா
போஸ்ட் புரொடக்ஷன்: அபிஜீத்
நடித்தவர்கள் :
ஜிமிகிலி
பச்சகிளி
பிரான்சிஸ்
சப்பா தல
அபெலோ
முனியா
சந்தோஷ்
தேவராஜ் இசைக்குழு
கிருஷ்ணமூர்த்தி
ஆகாஷ்
ஸ்வாதி
தாரணி
ஹேர்கட் முருகன்
கோபி
சிறப்பு பங்கேற்பு:
வியாசர்பாடி J.J.R. நகர் சிறுவர்கள்
வியாசர்பாடி SC STEDS கால்பந்து அணியினர்
வியாசர்பாடி சத்யா மூர்த்தி நகர், 51, 52, 53-வது பிளாக் சிறுவர்கள்.

