பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக “அட்டாக்கர்” உருவாகியுள்ளது. வித்தியாசமான மற்றும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை உருவாக்கும் தனது பயணத்தை இந்நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இயக்குநர் பா. இரஞ்சித் திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். வாலிபால் விளையாட்டையும் அதனுடன் தொடர்புடைய கலாச்சார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “அட்டாக்கர்”, தமிழ் சினிமாவில் வாலிபாலை பிரதான கருவாகக் கொண்டு உருவாகும் முதல் திரைப்படமாக தனித்துவம் பெறுகிறது. முழுக்க முழுக்க வாலிபாலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை, அந்த…
Read Moreமத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!
கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார். உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக மாற்றுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இச்சந்திப்பின் போது இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விளக்கிக் கூறுகையில்: “ஒரு குழந்தை 8 வயது வருவதற்குள்…
Read Moreஇரட்டையர் – விமர்சனம்
கதை… அபிநயா இவரது கணவர் மற்றும் இவர்களது இரு குழந்தைகள் அனுமிதா – அனுஷிதா ஆகிய நால்வரும் காரில் பயணிக்கின்றனர்.. அப்போது எதிர்பாராத விதமாக பெரிய விபத்து ஏற்படுகிறது.. அதில் அபிநயா கணவர் இறந்து விடுகிறார்.. அபிநயாவுக்கு முகத்தில் பெரிய சேதம் ஏற்படுகிறது.. இதனால் அவர் முகத்தை அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்… அதன் பின்னர் வீட்டிற்கு வரும்போது குழந்தைகள் இவரை தாயாக ஏற்க மறுக்கின்றனர்.. குழந்தைகள் பயம் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.. குழந்தைகள் தன்னை ஏற்க மறுப்பதால் அபிநயாவும் குழப்பம் அடைகிறார்.. நடந்தது என்ன.? இவர்களின் மனநிலை எப்படி மாறியது என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… அபிநயா &:அனுமிதா – அனுஷிதா.. இவர்கள் மூவரும் தான் இந்தப் படத்தில் ஆணிவேர் என்று சொல்லலாம்.. கதையை நகர்த்தி செல்லும் கதாபாத்திரங்களில் இவர்கள் மூவரும் ஜொலிக்கின்றனர்.. குழந்தைகளாக நடித்துள்ள அனுமிதா, அனுஷிதா…
Read Moreமூன்றாம் கண் இசை & டிரைலர் வெளியீடு!
Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் “மூன்றாம் கண்”. வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது… “அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது முந்தைய படைப்புக்கும் நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. அந்த ஆதரவே மேலும் தைரியமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. அதற்காக அனைவருக்கும்…
Read Moreசூர்யா சிவகுமார்,அஜய் தேவ்கன்,நாக சைதன்யா, ராஜ் பி.ஷெட்டி வெளியிட்ட ‘பாலன் தி பாய்’ டிரெய்லர்
Trailer Link : https://youtu.be/l3II2wligeA?si=c0_K79WWbFMM547N கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film-ல் வெற்றிகரமான திரையிடலுக்குப் பிறகு, “பாலன் தி பாய்” படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியீட்டில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டிரெய்லர், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களால் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. அஜய் தேவ்கன் (இந்தி), சூர்யா சிவகுமார் (தமிழ்), நாக சைதன்யா (தெலுங்கு), ராஜ் பி.ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்து, படத்திற்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். டிரெய்லர், அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்பு ஆகிய ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தை பிரதிபலிக்கிறது. சஸ்பென்ஸ், உணர்ச்சி மற்றும் பரபரப்பு நிறைந்த இந்த டிரெய்லர், பார்வையாளர்களுக்கு சிந்தனையைத் தூண்டும்…
Read MorePopular actors including Ujjwal Chopra, Rajneesh Duggal, Piyush Sahdev, Zaan Khan and Gautam Vig will be seen as leading faces in Quick TV’s expanding micro-drama slate
Mumbai, 2nd June 2026: Quick TV, part of ShareChat & Moj – India’s leading homegrown social media company, broadens its storytelling universe with an exciting new slate of high-intensity micro-drama originals set to premiere this June. Expanding its diverse content library and talent stable, the platform is bringing audiences a powerful mix of revenge thrillers, emotional family sagas, action dramas, romantic scandals, and suspense-filled narratives starring actors such as Ujjwal Chopra, known for acclaimed shows such as P.O.W. – Bandi Yuddh Ke and The Family Man, Rajneesh Duggal, formerly seen…
Read Moreவிஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!
வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.…
Read Moreபரிமளா அண்ட் கோ – விமர்சனம்..
கதை… பரிமளா (ஜெயராம்) & சுதந்திரம் (ஊர்வசி) இந்த தம்பதிகளின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) & மதுமிதா (அனந்திதா).. ஜெயராமின் இரண்டாவது மகளை காதலிக்கிறார் சாண்டி.. ஆனால் அவர் அந்த ஏரியாவின் ரவுடி என்பதால் பெண் கொடுக்க மறுக்கிறார் ஜெயராம்.. இதனால் குடும்பத்தை தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டுகிறார் இதனால் குடும்பம் ஒன்றிணைந்து அவரை தீர்த்து கட்ட முடிவெடுக்கிறது.. ஆனால் அதற்கு அடுத்த நாள் தீபாவளி அன்று கொலை செய்யப்பட்டு கிடைக்கிறார் சாண்டி.. இந்த கொலையை செய்தது யார் என்று இவர்களுக்குள் குழப்பம் வருகிறது.. அப்படி என்றால் அந்த கொலையை செய்தவர் யார்? இவர்கள் மீது பழி என்ன காரணம் என்பதெல்லாம் மீதிக்கதை நடிகர்கள்… பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திதா) வில்லன் வர்கீஸ் (சாண்டி) அக்கா சஞ்சனா தங்கை…
Read Moreதிரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.
ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரெய்லரும், முதல் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில், கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது…
Read Moreகாஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது. ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல்,…
Read More