ஹிப் ஹாஃப் ஆதி மற்றும் டி.இமான் வெளியிட்ட இரண்டாவது சிங்கிள்

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது! விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியான படத்தின் முதல் சிங்கிள் ‘தீரா மழை…’ நல்ல வரவேற்பைப் பெற்றதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் மற்றொரு மெல்லிசை பாடலான ‘தேடியே போறேன் …’ என்ற இரண்டாவது பாடல் இன்று பிரபல இசை இயக்குநர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி. இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. ‘தீரா மழை…’ பாடலுக்கு பாராட்டு…

Read More

பிரபல நடிகரை தன் திருமணத்திற்கு அழைத்த வரலட்சுமி

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நேரில் திருமண அழைப்பு கொடுத்த வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ்!   நடிகை வரலசுட்மி- நிக்கோலய் சச்தேவ் ஜோடிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தமிழ்த் திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலருக்கும் வரலட்சுமி சரத்குமார் தனது குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜூனை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் ஜோடி நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்துள்ளனர். இந்த ஜோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அல்லு அரவிந்த் மற்றும் அல்லு அர்ஜூன் உரையாடி மகிழ்ந்தனர். இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை கூறி, திருமணத்திற்கு வருவதாகவும் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை வரலட்சுமி பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Read More

தந்தைக்கு தனயன் கொடுத்த சர்ஃப்ரைஸ்

விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களிலேயே அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. தற்போது சூர்யா ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். சூர்யா நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படம் பீனிக்ஸ் வீழான். ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன், வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த டீஸரில் பாக்ஸர் ஆன சூர்யா சிறை செல்கிறார். அங்கு அடியாட்களை அனுப்பி சிறையில்…

Read More

உத்ரா புரொடெக்‌ஷன்ஸ் வெளியீட்டில் “எமகாதகன்” திரைப்படம்

எமகாதகன் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது… இத்திரைப் படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ.ஹரி உத்ரா வெளியிடுகிறார்…   அறிமுக இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எமகாதகன் திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி கண்ணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார்… ஒளிப்பதிவு LD, படத்தொகுப்பு ராம்நாத். இப்படத்தில் கார்த்திக்,மனோஜ் ,ராஷ்மிதா ஹிவாரி , சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஜீ மியூசிக் கைப்பற்றியுள்ளது.

Read More

காதலுக்கு எதிரியாக முளைக்கும் சாதியைப் பற்றிப் பேசும் படம் “சூரியனும் சூரியகாந்தியும்”

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்! பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர்! “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.…

Read More

கவலைகளை மறந்து சிரிக்க மிகச் சரியான தொடர் “உப்பு புளி காரம்”

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘உப்பு புளி காரம்’, குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களுடன், அனைத்து தரப்பு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘உப்பு புளி காரம்’ வெப் தொடர் ஒரு கணவன் மனைவி, அவர்களின் நான்கு குழந்தைகள் என ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் நடக்கும் அட்டகாசம்,அன்பு, காமெடி, சேட்டை, அனைத்தும் சேர்ந்த கலவையாக கவனிக்க வைக்கிறது. இதுவரையிலான கதையில், வீட்டைக் கட்டிக்காக்கும் அம்மா சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வனிதா ஒரு தாயின் கனிவும் கவனிப்பும் நிரம்பியபடி அழகான நடிப்பை தந்துள்ளார். அப்பா சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்வண்ணனின் நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் பார்ப்பவர்களை மனதை ஈர்க்கிறது. வழக்கறிஞர் சின்மயி கதாபாத்திரத்தில் வரும் ஆயிஷாவின் மெச்சுரிட்டியுடன் கூடிய கண்கவர் நடிப்பில் பிண்ணுகிறார். மேலும் சிவா…

Read More

கல்கி, இந்தியன் 2 டிரைலர் என திரையரங்குகளில் இரட்டை விருந்து; ரசிகர்கள் மகிழ்ச்சி

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்,  இந்தியா முழுக்க, இதுவரை  இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள “கல்கி 2898 கிபி”  படத்துடன் “இந்தியன் 2” டிரெய்லரை வெளியிட்டு அசத்தியுள்ளது. இன்று  அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும் “கல்கி 2898 கிபி” திரைப்படம்…

Read More

”மிகச் சந்தோஷமாக, இன்னொரு தலைமுறையுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன்.” – கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  “இந்தியன் 2” டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் M.செண்பகமூர்த்தி, இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத், நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒலி வடிவமைப்பாளர் குணால், நடிகர்கள் ரிஷிகாந்த், ஜெகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசியதாவது… ‘உலக நாயகன் கமல் சார், பிரம்மாண்டத்தின் உச்சம்…

Read More

யோகி பாபு நடித்து கெளதம் மேனன் இயக்கிய விளம்பரப்படம்

ACKO நிறுவனம் ‘ACKO போல வருமா’ விளம்பர பிரச்சாரத்துடன் சென்னையில் லோக்கலாக களமிறங்கியுள்ளது !! ● ACKO விற்காக மூன்று விளம்பர படங்களை, புகழ்பெற்ற தென்னிந்திய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனந்ன் இயக்கியுள்ளார். ● இந்த விளம்பரப் படங்களில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் ராப்பர் இன்ஃப்ளூயன்ஸர் பால் டப்பா ஆகியோர் நடித்துள்ளனர். ● இந்த விளம்பர படங்கள், காப்பீட்டாளரிடம் இருந்து நேரடியாக கார் இன்சூரன்ஸ் வாங்குவதன் நன்மைகள் குறித்து விளக்குகிறது. இந்தியா, ஜூன் 24, 2024: முந்தைய மூன்று ஹைப்பர்லோகல் ஆட்டோ இன்சூரன்ஸ் விளம்பர படங்களின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, டெக்-முதல் காப்பீட்டு நிறுவனமான ACKO, பார்வையாளர்களுக்கு, உள்ளூர் ரசனையைக் கொண்டு வருவதற்காகச் சென்னையில் ‘ACKO போல வருமா’ என்ற தனது சமீபத்திய விளம்பர பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. டிடிபி முத்ரா சவுத்…

Read More

”செல்போனும் சாராயமும் ஒன்று தான்” – ஜாக்குவார் தங்கம்

Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது “அறம் செய்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது   இந்நிகழ்வினில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது…. இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் Youtube ல், பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார். மகிழ்ச்சி என்றேன். இவரிடம் உள்ள நல்ல விசயம் வசனத்தை…

Read More