New Year 2021 Wishes from Music Director Vishal Chandrasekar. தன்னுடைய தனித்திறமையால் அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்… கொரோனா காலம் வெகுவாக பாதித்த துறைகளில் சினிமாவும் ஒன்று, ஆனால் திறமை வெளிக்கொணர ஊரடங்கு ஒரு தடை அல்ல என நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் திரையரங்குகள் திறக்காததால் ஆன்லைன் தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ஆன்லைனில் வெளிவந்த தமிழ் வெப் சீரிஸில் , சாரு கே சேகர் இயக்கத்தில் ஜெய் , வாணிபோஜன் நடிப்பில் வெளியான “ட்ரிப்பிள்ஸ்” இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, மேலும் மறைந்த நடிகர் “கிரேஸி மோகனுக்கு” மரியாதை செலுத்தும் விதமாக இம்மாதம் இந்த வெப் சீரிஸ் வெளியானது, முழு…
Read MoreLetter from Director Perrasu to Super Star Rajinikanth.
Letter from Director Perrasu ” Mim Minni Poochighal ” to Super Star Rajinikanth. சூப்பர் ஸ்டாருக்கு மின்மினிப் பூச்சியின் கடிதம்! நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டோம்! இன்று அந்த ஆசையை ஆலோசிக்கிறோம்! நீங்கள் ஆன்மீக அரசியல் என்கிறீர்கள்! தமிழ்நாட்டில் அரசியல் அஸ்திவாரமே இறை இழிவுதான்! எளிமையான நேர்மையான அரசியல் காமராஜரோடு சமாதியாகிவிட்டது! நீங்கள் தமிழக விசுவாசத்தில் சேவை செய்ய ஆசைப்படுகிறீர்கள் இங்கு தமிழ்மொழி வேஷந்தான் போற்றப்படுகிறது! நீங்கள் யார்மனதும் புண்படாமல் பேசுபவர்! ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் உங்கள் மனசு குத்திக் கிழிக்கிப்படுகிறது! நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்தோம்! அரசியலுக்கு வந்து நல்லவர் அசிங்கப்படக்கூடாது என்று இன்று நினைக்கிறோம்! ஒருசில கட்சிக்கு சில கட்சிகளே எதிர்ப்பாய் இருக்கும், இங்கு உங்களுக்கு ஒட்டுமொத்த கட்சிகளும் எதிரியாக கிளம்பிவிட்டது!…
Read Moreஅதிமுகவின் கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!
அதிமுகவின் கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்! அதிமுகவின் கொடிகாத்த குமரன்! கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்! அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்! எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் களைகட்டி இருந்தன. ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து காரில் வந்தால் சரிப்பட்டு வராது,நேரத்திற்கு செல்ல முடியாது, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என்று எண்ணினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிரடியாக கட்சி நிர்வாகி ஒருவரது பைக்கில் அதிமுக கொடியை ஏந்தியபடி சூறாவளி…
Read MoreJackie Chan’s Vanguard releasing on 25th December
Ravindran and Indo Overseas Films releases Jackie Chan’s Vanguard. Jackie Chan’s VanGuard Releasing in Indian Subcontinent by Trident Arts R.Ravindran & Indo Overseas Films Simultaneously in Tamil,English,Telugu,Malayalam,Kannada & Hindi On 25th December in Eve of Christmas VANGUARD Stills – Google drive Download link (39 stills):* https://drive.google.com/drive/folders/1-MSHk7qZ9GAD0BUtXeTC-jGO-SDjYspR?usp=sharing Tamil Press Release: ஜாக்கி சானின் “வேன்கார்ட் “படத்தை இந்திய துணை கண்டம் முழுவதும் (ஆங்கிலம்,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில்) ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் மற்றும் இண்டோ ஓவர்சீஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர் ஆக்ஷன் களத்தில் மீண்டும் ‘அதிரடி மன்னன்’ ஜாக்கி சான்: டிச.25-ல் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது ‘வேன்கார்டு ‘ ஆக்ஷன் களத்தில் மீண்டும் மிளிர வருகிறார்…
Read Moreஸ்டாலினை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்
ஸ்டாலினை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி! ஸ்டாலினை திடீரென சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி! வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சித் தலைவர் சி.என்.இராமமூர்த்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேர் எதிர் கருத்து பேசிவரும் சி.என்.இராமமூர்த்தி திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக பாமக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் பாமக இப்போது ஆளும் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சட்டசபை தேர்தலில் திமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது. இந்த சூழலில் சி.என்.இராமமூர்த்தி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது குறித்து சி.என்.இராமமூர்த்தியிடம் கேட்டபோது,…
Read Moreபிரைவசி தியேட்டர் கலாச்சாரம் வந்தாச்சுங்கோ!
தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது திரையரங்கு செயல்பட்டு வந்தாலும் , மக்களிடையே நிலவும் அச்சம் , உச்ச நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பன போன்ற காரணங்களால் தற்போது வரை தியேட்டர்களில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் வர்றதில்லை. இச்சூழலில் தான் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் நடத்தும் ஸ்ரீ சக்தி சினிமாஸ் தியேட்டரில் ப்ரைவசி தியேட்டர் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பத்தி கேட்டப்ப்போ திருப்பூரார் சொன்னது இது : மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்பதால் இருக்க கூடிய 8 ஸ்க்ரீனில் 150 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட ஒரு ஸ்க்ரீனை இந்த ப்ரைவசி தியேட்டருக்காக ஒதுக்கியுள்ளனர். 3999 ருபாய் கட்டணமாக செலுத்தினால் 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் வரும் ஒவ்வொரு நபருக்கும் 120 ருபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்…
Read Moreஸ்டாலினை திடீரென சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி!
வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சித் தலைவர் சி.என்.இராமமூர்த்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேர் எதிர் கருத்து பேசிவரும் சி.என்.இராமமூர்த்தி திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக பாமக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் பாமக இப்போது ஆளும் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சட்டசபை தேர்தலில் திமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது. இந்த சூழலில் சி.என்.இராமமூர்த்தி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது குறித்து சி.என்.இராமமூர்த்தியிடம் கேட்டபோது, “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று மட்டும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா,…
Read MoreDirector G.N.Rangarajan’ s 90th Birthday
Director G.N.Rangarajan’ s 90th Birthday. திரை உலகம் போற்றும் படைப்பாளி, GN.ரங்கராஜன் அவரகளின் 90 வது பிறந்த நாள் விழா ! திரை உலகில் சில பெயர்கள், அவர்களின் நினைவுகள், எத்தனை காலம் கடந்தாலும், அவர்களின் பிரபல்யம், திரைக்காதலர்கள் மனதிலிருந்து அழியவே அழியாது. அப்படியான புகழ் கொண்டவர்களில் ஒருவர் தான், படைப்பாளி GN. ரங்கராஜன். அவரது அசாத்தியமான திரைப்பயணம் இன்றைய படைப்பாளிகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள், அவரது மகன் GNR குமரவேலன் உட்பட, பலருக்கும் பெரும் தூண்டுகோலாக இருந்து வருகிறது. 2020 டிசம்பர் 17 அந்த வரலாற்று நாயகனின் பிறந்தநாள். அவரது நினைவுகள், அவர் தந்த அற்புதமான அறிவுரைகள் பற்றி, அவரது அன்பு மகன் GNR குமரவேலன் பகிர்ந்துகொண்டதாவது… அளவில்லாத தொழிநுட்ப அறிவை போதித்ததை தாண்டி என்னிடம் அவர் எப்போதும்…
Read More*ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை*
*ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை* *ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை* சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே..தீங்கிரை. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன்…
Read Moreநடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர்
நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர். நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஆறு பாலா. தற்போது இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்ஷன் (Old patriotic production) தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆறு பாலா இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடிக்கின்றார். உடன் மூணாறு ரமேஷ், ராம்ஸ், சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – ரமேஷ் இசை – விக்ரம் வர்மா படத்தொகுப்பு – பிரபா கலை – மாய பாண்டி மற்ற நடிகர் நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
Read More