கதை… மதுரை கதைகளம்… 1990 காலகட்டம்.. அப்பா முத்துக்குமார்.. மூத்த அண்ணன் சௌந்தரராஜா… அவரது தம்பி சனந்த்.. சிறுவயதிலேயே அம்மா மற்றும் அக்காவை இழந்தவர்.. சொல்ல முடியாத வேதனையில் இருக்கும் சனந்த்க்கு ஆறுதலாக நண்பனாக வருகிறார் ரிஷிகாந்த்.. ஒரு கட்டத்தில் நண்பர்கள் பிரிந்து விடுகின்றனர்.. அப்போது தான் பெற்ற மகனையே கொலை செய்ய சொல்லி ரிஷிகாந்துக்கு தந்தை சொல்கிறார்.. இதனால் அதிர்ச்சி அடையும் ரிஷி என்ன செய்தார்? நண்பனை கொலை செய்தாரா என்பதெல்லாம் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை.. நடிகர்கள்.. ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.. இருவரும் நடிப்பில் போட்டி போட்டு செய்துள்ளனர்.. இதில் ஒரு படி மேலாக சனத் வித்தியாசமான தோற்றத்தில் நம்மை நடிப்பால் மெய்சிலிர்க்க வைக்கிறார்.. டோரதி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்.. மலையாள பெண் குட்டி ஆக…
Read Moreநயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன் வரும் சிக்கல்களைப் பேசுகிறது
இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் பாராட்டப்பட்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு வரும் தமிழ் ZEE5, தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள Hi திரைப்படத்தைத் திரையிடத் தயாராகியுள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட வகையில், நவீன உறவுகள் குறித்த புதிய பார்வையை வழங்கும் அதே நேரத்தில், இதமான உணர்வுகளைத் தரும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. நயன்தாரா மற்றும் கவின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள Hi, நவீன கால உறவுகளை இதமான மற்றும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் அணுகுகிறது. எதிர்பாராத வகையில் இணையும் இந்த இரு திறமையான நடிகர்களின் திரை இணைவு, கதைக்கு தனித்துவமான ஈர்ப்பைச் சேர்க்கிறது. நயன்தாரா, வலிமையான, சுயாதீனமான பெண்ணாகவும், தனது கொள்கைகளில் உறுதியுடன்…
Read Moreபிரம்மாண்டத்தின் உச்சத்தில் யஷ் – ராவணனாக கம்பீரம், பார்வையில் அனல்!
இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ராமாயணம் திரைப்படத்தின் அடுத்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராவணனாக நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்கக் கிரீடம், முத்து மாலைகள், பிரம்மாண்டமான தங்க ஆபரணங்கள் என ராஜ கம்பீரத்தில் காட்சியளிக்கும் யஷ், தனது தீவிரமான பார்வையால் போஸ்டரையே ஆக்கிரமிக்கிறார். டிரெய்லர் வெளியானது முதலே யஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. வலிமை, அறிவு, அதிகாரம் மற்றும் கம்பீரம் என ராவணனின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் யஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ராமாயணம் திரைப்படம் உருவாகி வரும் பிரம்மாண்டத்தின் ஒரு சிறு முன்னோட்டமாகவே…
Read More“எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று!” – சஞ்சய் லீலா பன்சாலியுடன் முதல் முறையாக இணைந்த விக்கி கௌஷல், ‘Love & War’ படத்தின் இரண்டாவது போஸ்டரில் அசத்தல்!
சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இந்திய சினிமாவில் புதியதொரு மைல்கல்லை உருவாக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான சஞ்சய் லீலா பன்சாலி படைப்பு, ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக்…
Read Moreநானி நடித்த தி பாரடைஸ் விமர்சனம்
கதை… இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டாலும் சவாரி என்ற இனத்தினருக்கு இந்தியர்கள் என்று அங்கீகாரம் கிடைக்கவில்லை.. ஒரு தனிப்பட்ட முதலாளித்துவத்தால் இவர்களுக்கான அங்கீகாரம் தடைப்படுகிறது.. இந்த சவாரி இனத்தில் பிறந்த நாயகன் நானி தன் இன மக்களுக்காக போராடி அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தாரா என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… நானி பிறக்கும்போதே இரட்டையராக தன் தங்கையுடன் பிறக்கிறார்.. ஆனால் தங்கை இறந்து விடுகிறார்.. எனவே அம்மா இவருக்கு பெண் போல நீண்ட தலை முடி வளர்த்து சடை போட்டு விடுகிறார்.. அன்று முதல் இவரை எல்லோரும் சடையன் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.. நானி ரசிகர்களுக்காகவே பல ஆக்சன் மற்றும் பாடல் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.. ஆக்சன் காட்சி முடிந்து பாடல் வருகிறது… பாடல் முடிந்து ஆக்சன் வருகிறது.. இதற்கு இடையில் சில வசனங்கள் இடம் பெறுகிறது… படம்…
Read More6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) இன்று சென்னை, வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தமிழ் திரையுலகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், சங்கத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் குறித்து விவாதித்து, உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம். இவ்வாண்டு கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் திரையுலகின் முக்கிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதுடன், தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்நாடு அரசிடம் TFAPA கோரிக்கைகள் அடங்கிய…
Read Moreஒரு புதிய நகரத்திற்கு வரும் ஐந்து நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!
சொந்த ஊரின் பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறி, தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கும் கனவுகளுடன் புதிய நகரத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் கதைகள் எப்போதுமே உற்சாகம் தரக்கூடியவை. வாழ்வாதாரம், நட்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தைத் தேடி பெங்களூரு செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’. பெங்களூருவின் எனர்ஜி, இளமை, நட்பு, அன்பு மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் என இவர்கள் வாழ்க்கை மாறும் விதத்தை இந்த கதை பேசுகிறது. அறிமுகமில்லாத நகரத்தில் வாழ்வாதாரத்தைத் தேடி பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஐந்து நண்பர்கள் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் மையம். ஆரம்பத்தில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் அவர்களின் பயணம் அழைத்துச் செல்கிறது. படத்தின் கதைக்களம் குறித்து அதிகம் வெளிப்படுத்தாமல், இளமை துள்ளல், நட்பு, லட்சியம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றை சமகாலப் பின்னணியில் சுவாரஸ்யமான கதையாக…
Read Moreதி கிராண்ட் மாஸ்டர் – விமர்சனம்…
கதை… துப்புரவு தொழில் செய்பவர் நாயகி அபர்ணதி.. இவர் கணவனை இழந்தவர்.. தன் மகன் ஆசைப்பட்டபடி அவனை சதுரங்க (செஸ்) போட்டியில் சாம்பியனாக உயர்த்த பாடுபடுகிறார்.. இவரின் தொழில் காரணமாக அவரது மகன் லட்சியத்திற்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது. அம்மா மகன் இருவரும் எப்படி போராடினார்கள்.? அவர்கள் லட்சியத்தில் வென்றார்களா என்பது தான் திரைக்கதை.. நடிகர்கள்… நாயகி அபர்ணதிக்கு அழுத்தமான கதாபாத்திரம்.. வலுவாக தாங்கி இந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.. கணவனை இழந்த ஒரு மனைவி தன் மகனை வளர்க்க எப்படி எல்லாம் சிரமப்படுவார் என்பதை உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்.. மகனுக்காக போராடும் தாயின் வலியை உணரச் செய்திருக்கிறார்.. அபர்ணதியின் கணவராக லிங்கேஷ்.. வில்லனாக சுரேஷ் மேனன், அபர்ணதியின் மகனாக அஸ்வின், தமிழரசி, அன்பு என மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக செய்துள்ளனர்.. தொழில்நுட்பக் குழு… ஒளிப்பதிவாளர்கள்…
Read Moreநானி நடித்த தி பாரடைஸ் – விமர்சனம்
கதை… இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டாலும் சவாரி என்ற இனத்தினருக்கு இந்தியர்கள் என்று அங்கீகாரம் கிடைக்கவில்லை.. ஒரு தனிப்பட்ட முதலாளித்துவத்தால் இவர்களுக்கான அங்கீகாரம் தடைப்படுகிறது.. இந்த சவாரி இனத்தில் பிறந்த நாயகன் நானி தன் இன மக்களுக்காக போராடி அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தாரா என்பதுதான் திரைக்கதை.. நடிகர்கள்… நானி பிறக்கும்போதே இரட்டையராக தன் தங்கையுடன் பிறக்கிறார்.. ஆனால் தங்கை இறந்து விடுகிறார்.. எனவே அம்மா இவருக்கு பெண் போல நீண்ட தலை முடி வளர்த்து சடை போட்டு விடுகிறார்.. அன்று முதல் இவரை எல்லோரும் சடையன் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.. நானி ரசிகர்களுக்காகவே பல ஆக்சன் மற்றும் பாடல் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.. ஆக்சன் காட்சி முடிந்து பாடல் வருகிறது… பாடல் முடிந்து ஆக்சன் வருகிறது.. இதற்கு இடையில் சில வசனங்கள் இடம் பெறுகிறது… படம்…
Read Moreமீசைய முறுக்கு 2 விமர்சனம்
கதை… கானா இசை கலைஞர்களின் மூன்று தலைமுறை கதையை சொல்லி இருக்கிறார்.. மூன்று கதையிலும் நாயகன் ஹிப் ஹாப் ஆதி தான்.. கானா இசைக்காக கர்நாடக இசையை எதிர்த்து போராடும் கலைஞர் ஒரு கட்டத்தில் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு பயணத்தை மாற்றிக் கொள்கிறார்.. அதன் பிறகு இவரது மகனாக அடுத்த ஆதி.. அவரும் கானா இசைக்காக போராடி தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு பஸ் டிரைவராக மாறி பயணிக்கிறார்.. தன் தந்தையின் லட்சியம் நிறைவேறவில்லை.. தன் லட்சியமும் நிறைவேறவில்லை.. எனவே தன் மகனின் லட்சியம் நிறைவேற போராடுகிறார்.. இந்த மூன்று தலைமுறையின் ஆசை நிறைவேறியதா என்பதுதான் மீதிக்கதை.. நடிகர்கள்… மூன்று தலைமுறையிலும் நாயகனாக ஆதி வந்தாலும்.. வயதான கேரக்டரில் தாத்தாவாக கருணாஸ்.. அப்பாவாக டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் நடித்துள்ளனர்.. தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை உணர்வுபூர்வமாக இருவரும் செய்துள்ளனர்..…
Read More