*யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படமாக ‘கங்காதேவி.’* ‘ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு ‘கங்காதேவி’ என பெயரிடப்பட்டுள்ளது. யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக ‘சூப்பர்’ சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள். ‘காக்கா முட்டை’ பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார். படம் பற்றி இயக்குநரிடம் கேட்டால், ”ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா – தேவின்னு இரட்டை வேடம். குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி,…
Read Moreகும்ப சந்தேஷ் யாத்திரை ! இந்தியாவின் பெருமை மிகு யாத்திரை !
கும்ப சந்தேஷ் யாத்திரை ! இந்தியாவின் பெருமை மிகு யாத்திரை. இந்திய துணை கண்டம் பன்மொழிகளுக்கும், ஜனநாயகத்திற்கும் மட்டுமான அடையாளம் அல்ல. இந்நாடு நம் பூமி பந்திற்கே மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் முன்னோடியாக விளங்கிய இயற்கை வளமிகுந்த அழகான நாடு. இந்நாடு மனிதனின் நாகரீக வாழ்வுக்கு வலு கூட்டும் எண்ணற்ற தத்துவவாதிகள், தேவ சேவகர்கள், பக்திமான்கள், துறவிகள் மிகுந்த நாடு. இவையனைத்தும் இணைந்து இன்றைய உலகில் ஆன்மிகத்தின் தலைமையிடமாக நம் நாட்டை நிலை நிறுத்தியுள்ளது. பழம்பெரும் பண்பாட்டை கடைபிடிக்கும் துறவிகள், பக்திமான்கள், தத்துவவாதிகள் கும்பமேளாவில் ஒன்றினைந்து தங்களது அறிவுரையை, தத்துவங்களை மக்களுக்கு அளித்து சமூகத்தை நல்வழிபடுத்தும் விழாவே கும்ப சந்தேஷ் ஆகும். கும்ப சந்தேஷ் எனும் இந்த விழாவின் முதல் புள்ளியாக சங்கர யாத்திரை எனும் மிஷன் 5151 Gramodaya Chamber of Commerce and Technology Mission…
Read MoreKUMBH SANDESH YATRA – Re-Imagining India as the Global Parliament
KUMBH SANDESH YATRA – Re-Imagining India as the Global Parliament. The history of the Indian sub-continent doesn’t confine to the demographic and linguistic factors alone for it has carved a niche for owing an esthetical ethnicity in the world of science and medicine. The presence of countless hermits, saints, and sages, who have imparted priceless values and lessons to lead a civilized life… The scenario is prevalent even today, which in turn has made our country the ‘Capital of Spirituality’. The age-old practice of our sages, saints, and Rishis from…
Read MoreDubbing works of * AV 31 * commenced this morning in Chennai
Dubbing work of * AV 31 * commenced this morning in Chennai. Arun Vijay’s energetic enthusiasm as the actor proceeds briskly with one of the most important films in his career. With the shooting of his upcoming film tentatively titled ‘AV 31’, directed by Arivazhagan recently wrapped up, the dubbing works commenced this morning in Chennai with a simple ritual ceremony. Ever since the announcement of this film happened, the expectations have been phenomenal among the trade circles and general audiences as well. With the Arun Vijay-Arivazhagan duo…
Read Moreகால்பந்தாட்டப் போட்டி 19-02-2021 முதல் 21-02-2021 வரை 3 நாட்களாக சென்னை பேசின் பாலம் தொன் போஸ்கோ விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது
கால்பந்தாட்டப் போட்டி 19-02-2021 முதல் 21-02-2021 வரை 3 நாட்களாக சென்னை பேசின் பாலம் தொன் போஸ்கோ விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது. சென்னை பெரம்பூரில் 28 வருடங்களாக பெருளாதாரத்தில் பின்தங்கிய இளைய சமுதாயத்தினருக்கு இலவசமாக கல்வியோடுக்கூடிய கால்பந்தாட்டாத்தை அளித்து வெற்றிகரமாக இயங்கிவரும் YMSC நல அறக்கட்டளையின் கீழான YMSC கால்பந்தாட்டக் குழுவினால் இளம் வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான TRG நினைவு கால்பந்தாட்டப் போட்டி 19-02-2021 முதல் 21-02-2021 வரை 3 நாட்களாக சென்னை பேசின் பாலம் தொன் போஸ்கோ விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 16 அணிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்றார்கள். இந்த போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த YMSC கால்பந்தாட்டக்குழுவுக்கு விநியோஸ்தகரும், தயாரிப்பாளரும் நடிகருமான திரு R K சுரேஷ் அவர்களும்,…
Read Moreமீண்டும் அஜித் IN & AS பில்லா மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது
மீண்டும் அஜித் IN & AS பில்லா மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது. அதிரி புதிரியாக அதிரடியாக அட்டகாசமாக அமர்க்களமாக ரசிகர்களின் அன்பான வேண்டுகோளுக்காக மீண்டும் அஜித் IN & AS பில்லா மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது அஜித் கதாநாயகனாக நடித்த “பில்லா” திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளியாகியது விஷ்ணுவர்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. பிரபு ரகுமான் சந்தானம் ஜான் விஜய் ஆகவே நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நமிதா நடித்திருந்தார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான “பில்லா” முழுக்க முழுக்க மலேசியாவிலே படமாக்க பட்டது ஆனந்தா பிக்சர் சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் எல்.சுரேஷ் தயாரித்த இந்தத் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து…
Read Moreதிரிஷ்யம் 2’ தமிழ் பதிப்பை ,ஸ்ரீ பிரியா ராஜ்குமார் மற்றும் ஆண்டனி பெரும்பாவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்
திரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி ,ஸ்ரீ பிரியா ராஜ்குமார் மற்றும் ஆண்டனி பெரும்பாவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். Official Press Release from Rajkumar Theatres Rajkumar Sethupathy வெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2 மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ வெள்ளியன்று வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘திரிஷ்யம்’ திரைப்படங்களை மலையாளத்தில் இயக்கியதும் ஜீத்து ஜோசப் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பூஜை…
Read MoreActress Abitha Venkat
Actress Abitha Venkat. The recent Tamil releases C/O Kadhal and Kamali from Nadukkaveri are bound to excellent reception among general audiences and critics. With positive word of mouth, the occupancy in theatres for these films is gradually increasing. In particular, actress Abitha Venkat has become the center of attraction for her beautiful screen presence and naturalistic performance in both movies, which is specifically mentioned in all reviews. “This is a dream come true moment for me,” says Abitha Venkat, who continues to add, “It’s not just me, but for…
Read More6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட “The Mosquito Philosophy”
6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட “The Mosquito Philosophy”. நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ள ’The Mosquito Philosophy’ வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் The Mosquito Philosophy. தற்போது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்படம் நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது. அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது. இத்திரைப்படம்…
Read Moreஆதலால் காதல் செய்வீர்! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!!
ஆதலால் காதல் செய்வீர்! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ். உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் ஒரே நாள் ஒரே தினம் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில்,நாட்களில், மணி நேரங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல்! ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் உயிரோடு இருக்கிறது… இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்கள் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்கு புதிய அடையாளம் கொடுத்துள்ளார். ஆம் தன் பேரனை தோளில் சுமந்து ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அளித்த பதில் தான் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும்…
Read More