115 புத்தகங்களை வெளியிட்டு உலக சாதனை படைத்த.கவிஞர் விவேகா

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் கற்றல் பதிப்பகம் சார்பில் தயாரான 115  புத்தகங்களை கவிஞரும், பாடலாசிரியருமான விவேகா வெளியிட்டு, உலக சாதனை படைத்த நிகழ்வு தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 14-ஆம் தேதியன்று ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளும் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கான பிரத்யேக கலையரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கத்தில் கற்றல் கல்வி மையத்தின் நிறுவனரும், கல்வியாளருமான ஸ்ரீ ரோகிணி தலைமையில் கற்றல் பதிப்பகம் பதிப்பித்த 115 புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான விவேகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒரே தருணத்தில் 115 புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்,அரபி, பிரஞ்சு, மலையாளம், ஆங்கிலம்…

Read More

மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் களமிறங்கும் மலையாளத் திரைப்படங்கள்!

கேரளாவைச் சேர்ந்த முன்னணி ஓடிடி தளமான மனோரமாமேக்ஸ், தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் தனது மலையாளத் திரைப்படங்களை தமிழ் மொழியில் வெளியிட்டு வருகிறது. நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், த்ரில்லர் எனப் பல்வேறு ஜானர்களில் உள்ள திரைப்படங்களைத் தமிழ் மொழியில் வெளியிட்டு, மலையாளத் திரையுலகின் சிறந்த படைப்புகளைத் தமிழ் ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கிறது. தற்போது மனோரமாமேக்ஸ் தளத்தில் தமிழில் பார்க்கக் கிடைக்கும் மலையாளத் திரைப்படங்களின் பட்டியலில் ‘பல்லொட்டி’, ‘பைங்கிளி’, ‘தி தர்ட் மர்டர்’, ‘மிஸ்டர் & மிஸஸ் பேச்சுலர்’, ‘கட்டாலன்’ மற்றும் ‘இட்ஸ் அ மெடிகல் மிராக்கிள்’ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் ’Her’ திரைப்படம் இந்த வார இறுதியில் தமிழில் வெளியாகவுள்ளது. வித்தியாசமான கதைக்களங்களையும், சிறந்த நடிகர்களையும் கொண்ட இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான திரையனுபவத்தை வழங்குகின்றன.  ‘பல்லொட்டி’, ‘பைங்கிளி’ ஆகிய படங்கள்…

Read More

டெலிவரி பாய் விமர்சனம்…

கதை… கோவையில் வசிக்கின்றனர் ராதிகா மற்றும் அவரது மகன் லியோ சிவக்குமார்.. உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.. அதனுடன் போலீஸ் வேலைக்கு முயற்சித்து வருகிறார்.. மாதம் மாதம் சென்னைக்கு கௌதம் என்ற நபரை தேடி ஒரு அப்பார்ட்மென்ட்க்கு சென்று வருகிறார்… அங்கு செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் காளி வெங்கட்.. நீ ஏன் அடிக்கடி வந்து செல்கிறாய் என்று கேட்கிறார்.. நான் கௌதமை சந்திக்க வேண்டும் அவரிடம் பணம் கொடுக்க வேண்டும் என்கிறார்.. அவர் உனக்கு யார் என்று கேட்க… என்னை அவருக்கு தெரியாது என்கிறார்… அப்படி பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கும் போது ஒரு அருமையான பிளாஷ்பேக்.. அப்படி என்ன நடந்தது என்ன நடக்கப் போகிறது என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… பட்டிமன்ற பேச்சாளர்  திண்டுக்கல் லியோனியின் மகன் தான்…

Read More

சிட்டுக்குறிஞ்சி விமர்சனம்…

கதை… தாவரங்கள் ஆராய்ச்சிக்காக கேரளாவில் இருந்து  கொடைக்கானலுக்கு செல்கிறார்  ரஜித்.. அங்கு ஒரு இக்கட்டான நேரத்தில் தான் சந்திக்க வந்த அதிகாரியை சந்திக்க முடியாமல் அவரது வீட்டில் தங்குகிறார்.. அவரது அழகான மனைவி நக்‌ஷா சரண் மீது ஒரே இரவில் காதல் கொள்கிறார் ரஜித்.. தன் காதலை சொல்லும் போது அவர் மறுக்கவே குற்ற உணர்ச்சியால் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.. அவளின் நினைவாகவே இருக்கும் ரஜித் மறுவாரமே தன் நண்பன் பப்பு வை  அழைத்துக் கொண்டு  மீண்டும் கொடைக்கானலுக்கு வருகிறார்.. ஆனால் அவர் அங்கு சந்தித்த மனிதர்கள்.. தேநீர் கடை கீரை விற்கும் பெண், பால்காரர் பார்த்த இடங்கள் எதுவும் இல்லை.. அப்படி என்றால் அவர் கடந்த வாரம் வந்தபோது அங்கு என்ன நடந்தது.? எல்லாம் எப்படி மறைந்தது? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… கேரளாவில் இருந்து தமிழ்நாடு…

Read More

டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ திரைப்படம் – டிரெய்லர் வெளியீட்டு விழா !!

நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹலோ காதல்’. காதல், நகைச்சுவை மற்றும் அழகான உணர்வுகள் நிறைந்த ஃபீல் குட் (Feel Good) திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய தலைமுறையினரின் காதல் உணர்வுகளையும், உறவுகளின் அழகையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், கராத்தே கார்த்தி, யுவராஜ் கணேஷ், சுனில் கார்த்திக், விஜே பப்பு, முத்தமிழ், வினோதினி, நிகிலா விமல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இசையமைப்பாளர் ஜி.வி.…

Read More

சிக்னல் அட் 11.30’ Signal At 11:30 –  விமர்சனம்

கதை… நாயகன் சந்தோஷ் பிரதாப் இரவு வேலை முடித்துக் கொண்டு வீட்டிற்கு காரில் திரும்புகிறார்.. அப்போது சரியாக இரவு 11 :30 மணிக்கு  ஒரு சிக்னல் அருகே நிற்கிறார்.. அப்போது டூவீலரில் செல்லும் ஒரு பெண்ணை (பவ்யா) நான்கு இளைஞர்கள் வேறு ஒரு பைக்கில் துரத்துகின்றனர்.. பவ்யாவை அவர்களிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார்.. சந்தோஷ் அப்போது ஒரு சம்பவம் நடக்கிறது.. இதனிடையில் தன் மகள் பவ்யாவை காணவில்லை என காவல்துறையில் கம்பளைண்ட் கொடுக்கிறார் தந்தை ஜெயபிரகாஷ்.. அதன் பிறகு என்ன நடந்தது.? பவ்யா இப்போது எங்கே இருக்கிறார்.? சந்தோஷ் என்ன செய்தார்?  ஜெய்பிரகாஷ் என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ஒரு திரில்லர் கதைக்கு ஏற்ப தன்னுடைய உடல் மொழி மற்றும் பதட்டம் ஆகியவற்றை சரியாக கொடுத்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப்.. இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இவர் படம்…

Read More

சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட Dr B Nail Galaxy…பிரியா தயாநிதி மாறன் திறந்து வைத்தார்!

நக அலங்காரம் மற்றும் நகப் பராமரிப்புக்கான பிரத்யேக மையமான Dr. B Nail Galaxy, சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள Bevell மெடி சலூன், டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி மையத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவை பிரியா தயாநிதி மாறன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அஷ்வின் தியாகராஜன், நடிகர் வசந்த் ரவி, நடிகை ரித்விகா, பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன், ஏஞ்சலின் மற்றும் VB வேர்ல்ட் உணவகக் குழுமத்தின் உரிமையாளர் ஸ்வர்ணா ரவி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் முக்கிய விருந்தினர்களும் பங்கேற்றனர். மேலும், பல்வேறு நடிகர்கள், சமூக வலைதளப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சென்னையின் தொழிலதிபர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். பிரபல தோல் மருத்துவர் டாக்டர் பைரவி செந்தில் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள டாக்டர் பி நெயில் கேலக்ஸி, நக…

Read More

தியாகராஜா குமாரராஜாவின் தனித்துவமான திரைமொழியில், ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘பாக்கெட் நாவல்’!

சில கூட்டணிகள் மீண்டும் இணையும் போது ரசிகர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் சார்பில் தியாகராஜா குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ எனத் தனது வித்தியாசமான கதை சொல்லல் மூலம் கவனம் ஈர்த்தவர் தியாகராஜா குமாரராஜா. அந்த வரிசையில், ‘பாக்கெட் நாவல்’ படத்திலும் தனது தனித்துவமான பாணியைத் தொடர்ந்திருக்கும் அவர், இந்த முறை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். ஐந்து பாடல்கள்,…

Read More

ஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம்…

கதை… அன்பு நகர் என்ற ஒரு குடியிருப்பு பகுதி.. அதில் சில குடும்பங்கள் வசிக்கிறது.. இவர்கள் அனைவரும் ஒன்றாக (ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்..) ஒரு குடும்பம் போல தாத்தா பாட்டி சித்தப்பா மாமா அத்தை என உறவுக்காரர்கள்  வசிக்கிறார்கள்.. அங்கு ஒரு கணவன் மனைவி இருவரும் குடியேறுகின்றனர்.. கணவன் மிகவும் கொடுமைக்காரன்.. ஆனால் மனைவி அங்குள்ள எல்லாரிடமும் அன்பாக பழகுகிறார்.. ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போகிறார் கணவன் கொன்று விட்டதாகவே அங்குள்ள குடியிருப்புவாசிகள் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர்.. இது பற்றி போலீஸ் விசாரிக்கும் போது.. தனக்கு திருமணம் ஆகவில்லை என மறுக்கிறார் அஸ்வின்.. அப்படி என்றால் யார் சொல்வது உண்மை.?  என்ன நடந்தது என்பதெல்லாம் யூகிக்க முடியாத அசத்தலான திரைக்கதை… நடிகர்கள்… பிக் பாஸ் அர்ச்சனா இவர்தான் கதை  நாயகி.. தன்னைச் சுற்றி கதை அமைக்கப்பட்டிருப்பது…

Read More

பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனலின் மூன்றாவது திரைப்படத் தயாரிப்பு – நவம்பர் 27, 2026 அன்று அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பூஜை விழா!

அயோத்தி, நவம்பர் 2026: இந்தியத் திரையுலகில் ஒரு முக்கியமான புதிய திரைப்பட முயற்சியாக, ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா மற்றும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான அனுப் மோகன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பான் இந்திய தேசபக்தித் திரைப்படத்தை உருவாக்குகின்றனர். இத்திரைப்படத்தின் பிரம்மாண்டமான பூஜை விழா, வரும் நவம்பர் 27, 2026 அன்று அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஒரு திரைப்படத்தின் பூஜை விழா ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெறுவது இந்தியத் திரையுலகில் தனித்துவமான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூன்றாவது திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்குவதுடன், கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். இந்தியத்…

Read More