கதை… தாவரங்கள் ஆராய்ச்சிக்காக கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு செல்கிறார் ரஜித்.. அங்கு ஒரு இக்கட்டான நேரத்தில் தான் சந்திக்க வந்த அதிகாரியை சந்திக்க முடியாமல் அவரது வீட்டில் தங்குகிறார்.. அவரது அழகான மனைவி நக்ஷா சரண் மீது ஒரே இரவில் காதல் கொள்கிறார் ரஜித்.. தன் காதலை சொல்லும் போது அவர் மறுக்கவே குற்ற உணர்ச்சியால் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.. அவளின் நினைவாகவே இருக்கும் ரஜித் மறுவாரமே தன் நண்பன் பப்பு வை அழைத்துக் கொண்டு மீண்டும் கொடைக்கானலுக்கு வருகிறார்.. ஆனால் அவர் அங்கு சந்தித்த மனிதர்கள்.. தேநீர் கடை கீரை விற்கும் பெண், பால்காரர் பார்த்த இடங்கள் எதுவும் இல்லை.. அப்படி என்றால் அவர் கடந்த வாரம் வந்தபோது அங்கு என்ன நடந்தது.? எல்லாம் எப்படி மறைந்தது? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… கேரளாவில் இருந்து தமிழ்நாடு…
Read Moreடிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ திரைப்படம் – டிரெய்லர் வெளியீட்டு விழா !!
நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹலோ காதல்’. காதல், நகைச்சுவை மற்றும் அழகான உணர்வுகள் நிறைந்த ஃபீல் குட் (Feel Good) திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய தலைமுறையினரின் காதல் உணர்வுகளையும், உறவுகளின் அழகையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், கராத்தே கார்த்தி, யுவராஜ் கணேஷ், சுனில் கார்த்திக், விஜே பப்பு, முத்தமிழ், வினோதினி, நிகிலா விமல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இசையமைப்பாளர் ஜி.வி.…
Read Moreசிக்னல் அட் 11.30’ Signal At 11:30 – விமர்சனம்
கதை… நாயகன் சந்தோஷ் பிரதாப் இரவு வேலை முடித்துக் கொண்டு வீட்டிற்கு காரில் திரும்புகிறார்.. அப்போது சரியாக இரவு 11 :30 மணிக்கு ஒரு சிக்னல் அருகே நிற்கிறார்.. அப்போது டூவீலரில் செல்லும் ஒரு பெண்ணை (பவ்யா) நான்கு இளைஞர்கள் வேறு ஒரு பைக்கில் துரத்துகின்றனர்.. பவ்யாவை அவர்களிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார்.. சந்தோஷ் அப்போது ஒரு சம்பவம் நடக்கிறது.. இதனிடையில் தன் மகள் பவ்யாவை காணவில்லை என காவல்துறையில் கம்பளைண்ட் கொடுக்கிறார் தந்தை ஜெயபிரகாஷ்.. அதன் பிறகு என்ன நடந்தது.? பவ்யா இப்போது எங்கே இருக்கிறார்.? சந்தோஷ் என்ன செய்தார்? ஜெய்பிரகாஷ் என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… ஒரு திரில்லர் கதைக்கு ஏற்ப தன்னுடைய உடல் மொழி மற்றும் பதட்டம் ஆகியவற்றை சரியாக கொடுத்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப்.. இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இவர் படம்…
Read Moreசென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட Dr B Nail Galaxy…பிரியா தயாநிதி மாறன் திறந்து வைத்தார்!
நக அலங்காரம் மற்றும் நகப் பராமரிப்புக்கான பிரத்யேக மையமான Dr. B Nail Galaxy, சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள Bevell மெடி சலூன், டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி மையத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவை பிரியா தயாநிதி மாறன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அஷ்வின் தியாகராஜன், நடிகர் வசந்த் ரவி, நடிகை ரித்விகா, பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன், ஏஞ்சலின் மற்றும் VB வேர்ல்ட் உணவகக் குழுமத்தின் உரிமையாளர் ஸ்வர்ணா ரவி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் முக்கிய விருந்தினர்களும் பங்கேற்றனர். மேலும், பல்வேறு நடிகர்கள், சமூக வலைதளப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சென்னையின் தொழிலதிபர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். பிரபல தோல் மருத்துவர் டாக்டர் பைரவி செந்தில் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள டாக்டர் பி நெயில் கேலக்ஸி, நக…
Read Moreதியாகராஜா குமாரராஜாவின் தனித்துவமான திரைமொழியில், ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘பாக்கெட் நாவல்’!
சில கூட்டணிகள் மீண்டும் இணையும் போது ரசிகர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜா குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் நிறுவனங்கள் சார்பில் தியாகராஜா குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ எனத் தனது வித்தியாசமான கதை சொல்லல் மூலம் கவனம் ஈர்த்தவர் தியாகராஜா குமாரராஜா. அந்த வரிசையில், ‘பாக்கெட் நாவல்’ படத்திலும் தனது தனித்துவமான பாணியைத் தொடர்ந்திருக்கும் அவர், இந்த முறை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். ஐந்து பாடல்கள்,…
Read Moreஆக்டோபஸ் வெப் சீரிஸ் விமர்சனம்…
கதை… அன்பு நகர் என்ற ஒரு குடியிருப்பு பகுதி.. அதில் சில குடும்பங்கள் வசிக்கிறது.. இவர்கள் அனைவரும் ஒன்றாக (ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்..) ஒரு குடும்பம் போல தாத்தா பாட்டி சித்தப்பா மாமா அத்தை என உறவுக்காரர்கள் வசிக்கிறார்கள்.. அங்கு ஒரு கணவன் மனைவி இருவரும் குடியேறுகின்றனர்.. கணவன் மிகவும் கொடுமைக்காரன்.. ஆனால் மனைவி அங்குள்ள எல்லாரிடமும் அன்பாக பழகுகிறார்.. ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போகிறார் கணவன் கொன்று விட்டதாகவே அங்குள்ள குடியிருப்புவாசிகள் காவல்துறையிடம் புகார் செய்கின்றனர்.. இது பற்றி போலீஸ் விசாரிக்கும் போது.. தனக்கு திருமணம் ஆகவில்லை என மறுக்கிறார் அஸ்வின்.. அப்படி என்றால் யார் சொல்வது உண்மை.? என்ன நடந்தது என்பதெல்லாம் யூகிக்க முடியாத அசத்தலான திரைக்கதை… நடிகர்கள்… பிக் பாஸ் அர்ச்சனா இவர்தான் கதை நாயகி.. தன்னைச் சுற்றி கதை அமைக்கப்பட்டிருப்பது…
Read Moreபிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனலின் மூன்றாவது திரைப்படத் தயாரிப்பு – நவம்பர் 27, 2026 அன்று அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பூஜை விழா!
அயோத்தி, நவம்பர் 2026: இந்தியத் திரையுலகில் ஒரு முக்கியமான புதிய திரைப்பட முயற்சியாக, ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா மற்றும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான அனுப் மோகன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பான் இந்திய தேசபக்தித் திரைப்படத்தை உருவாக்குகின்றனர். இத்திரைப்படத்தின் பிரம்மாண்டமான பூஜை விழா, வரும் நவம்பர் 27, 2026 அன்று அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஒரு திரைப்படத்தின் பூஜை விழா ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெறுவது இந்தியத் திரையுலகில் தனித்துவமான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூன்றாவது திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்குவதுடன், கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். இந்தியத்…
Read Moreநிறம் விமர்சனம்… 3/5
கதை.. முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி.. இருவரும் காதலிக்கிறார்கள்.. இருவரும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள்.. தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்கும் குணம் கொண்டவர் ப்ரீத்தி.. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் முகேனுக்கும் ப்ரீத்திக்கும் பிரச்சனை வருகிறது.. இதனால் இருவரும் பிரிகின்றனர்.. அடுத்த நாள் ப்ரீத்தி காணாமல் போகிறார்.. இதனால் முகேன் மீது சந்தேகம் வருகிறது.. இவரை போலீஸ் பிடித்து விசாரிக்கிறது.. ஆனால் தன் காதலியை நான் கடத்தவில்லை.. அவர் எப்படி காணாமல் போனார் எனக்கு தெரியாது என்கிறார்.. ஒரு கட்டத்தில் ஜாமினில் வெளியே வருகிறார். அவரின் காதலியை கடத்தியது யார்.? இவர்கள் காதலை ஒன்று கூடினார்களா என்ன நடந்தது.? என்பதெல்லாம் நிறத்தின் கதை.. நடிகர்கள்.. முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், சுரேகா வாணி, கஜராஜ், நிதின் சத்யா, சுரேஷ் சக்கரவர்த்தி…
Read Moreஜெடூசி விமர்சனம்…
கதை… திருவண்ணாமலையை சுற்றி கதைகளம் நகர்கிறது.. அந்தப் பகுதியில் பிரபலமான ஒரு கல்லூரியில் உள்ள பல நபர்கள் கொல்லப்படுகின்றனர் முக்கியமாக.. கல்லூரி பிரின்ஸ்பால்.. ஒரு பேராசிரியை.. சில மாணவிகள் உள்ளிட்ட பலரும் பெண்கள் தலையில் குத்தப்படும் ஜெடூசியால் கொல்லப்படுகின்றனர்.. இந்த கொலைகளை செய்பவர் யார்? அதுவும் ஒரே கல்லூரியில் சேர்ந்த நபர்களைக் கொல்லும் கொலையாளி யார்.? நாயகனுக்கும் நாயகிக்கும் என்ன தொடர்பு.? என்பதெல்லாம் மீதி கதை.. நடிகர்கள்… நாயகன் ஸ்ரீதர்.. இவரின் மாமன் மகள் நாயகி ஸ்வேதா.. (இவர் சீரியலில் பிரபலமான நடிகை.) பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அந்த வேடங்கள் பக்கா பொருத்தம்.. முக்கியமாக ஸ்வேதா கல்லூரிக்கு சென்ற பின் மாடன் உடை.. வீட்டில் இருக்கும் போது பாவாடை தாவணி என இரண்டும் பொருத்தம்.. வழக்கம்போல பெண்களை மிரட்டும் வில்லன் வேடத்தில் கலக்கியிருக்கிறார் ஏ வெங்கடேஷ்..…
Read Moreமௌன மொழிகள் விமர்சனம்
கதை… ஹீரோ ஷகீர் மனோ.. நண்பர் ஸ்ரீமன் இருவரும் ஒரு விளம்பர ஏஜென்ஸி நடத்தி அதன் மூலம் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.. ஒரு அழகான பெண்ணை தான் திருமணம் முடிக்க வேண்டும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் நாயகன்… ஒரு கட்டத்தில் கல்லூரி மாணவி அர்ச்சனாவையும் சந்திக்கிறார்.. அவர் பழகிப் போட்டியில் மிஸ் சென்னை பட்டம் வென்றவர்.. அவர் மேல் காதலும் கொள்கிறார்.. ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோயின் அர்ச்சனா ஒரு விபத்தில் சிக்கி தன் முக அழகை இழக்கிறார்.. அதன் பிறகு என்ன செய்தார் நாயகன்.. காதலித்து கரம் பிடித்தாரா.? மிஸ் சென்னை பட்டம் பெற்ற அர்ச்சனா அடுத்த என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… பிரபலமான பாடகர் மனோவின் மகன் தான் ஷாகீர்.. அப்பாவைப் போலவே அழகாக இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும்…
Read More